tag:blogger.com,1999:blog-562771753916165146.post1126437694981656185..comments2024-03-07T00:24:17.753-08:00Comments on குருத்து: நாள்தோறும் 46 விவசாயிகள் தற்கொலை – முதலாளித்துவ பயங்கரவாதம்!குருத்துhttp://www.blogger.com/profile/02889633871868844043noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-562771753916165146.post-82564760910798864922008-12-20T03:02:00.000-08:002008-12-20T03:02:00.000-08:00ஏகாதிபத்திய உணர்வுகளை களைந்து நாட்டுமக்களுக்கு எந்...ஏகாதிபத்திய உணர்வுகளை களைந்து நாட்டுமக்களுக்கு எந்த அரசு நன்மை செய்ய நினைக்கிறதோ அந்த அரசை நாம் அமைக்க முன்வர வேண்டும். என்ன செய்வது துரதிஷ்டவசமாக அந்த பாக்கியம் நாம் இன்னும் அடையவில்லை .ஓரளவு தன்னிறைவு பெறவேண்டிய காலங்களிலே இந்த செய்தி வந்து இருப்பின், எதிகாலம் என்ன ஆகும் என்று நினைத்தால் பயமாக இருக்கிறது.

டாடா க்களும் அம்பானிகளும் தீர்மானிக்கிற பொருளாதாரத்தை நம் விவசாயிகள் என்று தீர்மானிக்க ஆரம்பிக்க போவது என்று?
சாவின் விளிம்பில் நிற்கின்ற இவர்களை அரசு கண்டு கொள்ளவதே இல்லை. ஆனால் தாஜ் ஓட்டல் இழப்பீடு தர யோசித்து கொண்டு இருக்கிறது. பெரிய அலுவலக முகப்புகளிலும் சாப்ட்வேர் பவனங்களிலும், மேகம் தொடும் ஹோட்டல் களுக்கும் இனி பாதுகாப்பு அதிகாரிக்கும். வழக்கம் போல மக்கள் வரிப்பணம் சூறையாடப்படும்.

விவசாயிகள் படுகொலை செய்யவைக்க படுகின்றனர் அரசால். வானம் பொய்க்கிறது . அரசு ஏய்க்கிறது. விழாக்களுக்கு குறைவில்லை. முதிர்கன்னிகள் கண்ணீரில் அரசின் பார்வையில் தெரிவதில்லை. தீவிரவாத நடவடிக்கைகளை வேரருங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் திவிரவாதி உருவாவதர்க்கான சூழ்நிலையை உருவாக்காதீர்கள்.Che Kalirajhttps://www.blogger.com/profile/00709289782148848187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-51255043350299635402008-12-18T09:24:00.000-08:002008-12-18T09:24:00.000-08:00விவசாயிகளைக் கொல்லும் முதலாளித்துவப் பயங்கரவாதத்தை...விவசாயிகளைக் கொல்லும் முதலாளித்துவப் பயங்கரவாதத்தை யாருமே மறுக்க முடியாத எளிய புள்ளி விவரங்களை வைத்து நிறுவிய விதம் மகிழ்ச்சி. ஆனால் இந்த நிலையை போராடி மாற்றாத வரை ஏது மகிழ்ச்சி. இல்லை அப்படி போராடினால்தான் மகிழ்ச்சி.
வினவுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-9768940822843767222008-12-18T01:49:00.000-08:002008-12-18T01:49:00.000-08:00Yes it is our duty to fight against the enemy of t...Yes it is our duty to fight against the enemy of the people....

SigappuAnonymousnoreply@blogger.com