tag:blogger.com,1999:blog-562771753916165146.post7373301088237414720..comments2024-03-07T00:24:17.753-08:00Comments on குருத்து: லஞ்சம் விளையாடும் புழல்சிறை!குருத்துhttp://www.blogger.com/profile/02889633871868844043noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-562771753916165146.post-21457310655618225742009-10-30T07:19:18.722-07:002009-10-30T07:19:18.722-07:00நீங்க எப்ப வெளில வந்தீங்க?நீங்க எப்ப வெளில வந்தீங்க?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-31928884718925026582009-10-14T16:48:40.396-07:002009-10-14T16:48:40.396-07:00லஞ்சம் மற்றும் ஊழல் பேர்வழிகளின் முகத்திரையை கிழி...லஞ்சம் மற்றும் ஊழல் பேர்வழிகளின் முகத்திரையை கிழிக்கும் ஒரு பதிவு !

http://no-bribe.blogspot.com/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-72618047217743313102009-10-14T16:48:28.263-07:002009-10-14T16:48:28.263-07:00லஞ்சம் மற்றும் ஊழல் பேர்வழிகளின் முகத்திரையை கிழி...லஞ்சம் மற்றும் ஊழல் பேர்வழிகளின் முகத்திரையை கிழிக்கும் ஒரு பதிவு !

http://no-bribe.blogspot.com/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-152596062704388262009-10-14T04:39:07.803-07:002009-10-14T04:39:07.803-07:00//சிறைக்கு வெளியே பத்திரிக்கைகள், பொதுமக்கள் என கண...//சிறைக்கு வெளியே பத்திரிக்கைகள், பொதுமக்கள் என கண்காணிப்பு இருக்கும் பொழுதே சமூகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடும் பொழுது, சிறை காவல்துறையின் பேட்டை! //

குளிர்சாதனபெடியில் வைத்ததைப்போல குற்றவாளிகளும், அந்த குளிர்சாதனபெட்டியில் உள்ள காய்கறிகளை பதம் பார்த்து கெடாமல் பராமரிப்பவர்கலே காவலர்கள்.......

காவலர்களை மட்டும் குறை கூற முடியாது ( அரசியல் கட்சிகளும் உள்ளது)..........

தலையே சரிஇல்லாத போது, வாலை பற்றி குறைகூறி என்ன பயன்..........ஊடகன்https://www.blogger.com/profile/17114996880958676906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-53230757941216345372009-10-14T02:18:57.693-07:002009-10-14T02:18:57.693-07:00//குற்றங்கள் புரிந்து உள்ளே செல்லும் கைதிகளை சீர்ப...//குற்றங்கள் புரிந்து உள்ளே செல்லும் கைதிகளை சீர்ப்படுத்தி, திருத்தி அனுப்பும் வேலையை சிறை செய்வதாக சொல்கிறார்கள். கிரிமினல்களே நிர்வகிக்கும் பொுது.... இது எப்படி சாத்தியப்படும்?//

நியாயமான கேள்வி அன்பரே...

புழல்சிறையில் நடக்கும் இவ்வளவு லஞ்ச லாவண்யத்தை படம்பிடித்து காட்டும் உங்களின் முயற்சி பாராட்டத்தக்கது.

குற்றவாளிகளுக்கான சிறையில் குற்றவாளிகள் தான் இருப்பார்கள், இருக்கிறார்கள். அது திருந்துவதற்கான இடமாக தெரியவில்லை.

நல்ல சிந்தனை இடுகை அன்பரே....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-63128500705303494742009-10-14T02:01:02.505-07:002009-10-14T02:01:02.505-07:00இந்த நாட்டில் சட்டத்தை மீறுபவர்கள் முதலில் யார் என...இந்த நாட்டில் சட்டத்தை மீறுபவர்கள் முதலில் யார் என போட்டி வைத்தால் நிச்சயமாய் காவல்துறை தான் ஜெயிக்கும். என்று ஆரம்பிப்பதைவிட முதலாளித்துவ நாடுகளில் சட்டத்தை மீறுபவர்கள் என ஆரம்பிப்பதே சரியானதாகும். இந்த கட்டுரையில் கூறபட்டதையொத்த விடயங்கள் பிரான்ஸ் இத்தாலி இங்கிலாந்து போன்ற வளர்முக நாடுகளிலும் அன்றாடம் நடக்கும் விடயம் என்பது பலருக்கு தெரியாத ஓர் உண்மையாகும். தமிழன்.Pierrehttps://www.blogger.com/profile/14640649318537663769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-17356735574242013022009-10-14T01:26:13.555-07:002009-10-14T01:26:13.555-07:00சட்டத்தை காபாற்றுவதாக சொல்லி கொள்ளும் இவர்களின் ம...சட்டத்தை காபாற்றுவதாக சொல்லி கொள்ளும் இவர்களின் மொள்ளமாரித்தனங்களை அம்பலப்படுத்தியிருப்பது நன்று.sathyanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-78239309326622993552009-10-14T00:31:48.785-07:002009-10-14T00:31:48.785-07:00சிறை நீங்கள் சொல்வது போல அவர்களின் பேட்டை. அத்தனை...சிறை நீங்கள் சொல்வது போல அவர்களின் பேட்டை. அத்தனை மொள்ளமாரித்தனங்களும் செய்கிறார்கள்.Anonymousnoreply@blogger.com