tag:blogger.com,1999:blog-562771753916165146.comments2024-03-07T00:24:17.753-08:00குருத்துகுருத்துhttp://www.blogger.com/profile/02889633871868844043noreply@blogger.comBlogger779125tag:blogger.com,1999:blog-562771753916165146.post-16258668247813365182023-09-30T04:11:24.369-07:002023-09-30T04:11:24.369-07:00Bhalamurugan Rajaraman
அறிவியல் அணுகுமுறையில் ஒரு...Bhalamurugan Rajaraman

அறிவியல் அணுகுமுறையில் ஒரு பெரும் மக்கள் தொகை கொண்ட சமுதாயத்தின் திருத்தம் அல்லது சீர்திருத்தம் என்பது கால வம்பில்லாதது. இது போன்ற விபச்சாரம் என்பது ஒரு இடைக்கால தீர்வாக அமையலாம்.

- From Facebook, 30/09/2023குருத்துhttps://www.blogger.com/profile/02889633871868844043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-39482594527996585222023-09-30T04:10:35.435-07:002023-09-30T04:10:35.435-07:00Aathiarivu Arivu
”மற்றபடி, இப்படி ஒரு விபச்சாரம் ...Aathiarivu Arivu

”மற்றபடி, இப்படி ஒரு விபச்சாரம் என்பது சமூகத்திற்கு தேவை என்பது போல இறுதியில் நகர்த்தியிருப்பார்கள்...” படம் சொல்வது அப்படியொரு விபச்சாரத்தையா அல்லது அப்படிப்பட்ட உறவின் அவசியத்தையா என்கிற கேள்வி எழுகிறது. படம் பார்த்தால்தான் தெரியும். பல பதிவுகளுக்குப் பிறகு ஒரு அருமையான பதிவு, உங்களிடமிருந்து. நன்றி.

- From Facbook, 30/09/2023குருத்துhttps://www.blogger.com/profile/02889633871868844043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-85163417273869782572023-09-30T04:09:42.661-07:002023-09-30T04:09:42.661-07:00Ramasubramanian Muthukamatchi
மறுபடியும் பார்க்க ...Ramasubramanian Muthukamatchi

மறுபடியும் பார்க்க உங்களருமையான பதிவு தூண்டுகிறது.இயல்பானது காமம் என்பதை காட்ட முயன்று வெற்றி பெற்றுள்னர்

- From Facebook, 30/09/2023குருத்துhttps://www.blogger.com/profile/02889633871868844043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-4053504809529051972023-09-30T04:08:49.259-07:002023-09-30T04:08:49.259-07:00திரைப்படம் என்பது சமூக சீர்திருத்தத்திற்கு உதவாது....திரைப்படம் என்பது சமூக சீர்திருத்தத்திற்கு உதவாது.
பசி,காமம் ---வயதுக்கு அப்பாற்பட்டது.
நாயகி, மத சம்பந்தமான பாடம் நடத்திய ஆசிரியை என்பது கவனிக்கத்தக்கது.
Practising the Preachings -----
கடினம்
கல்வி.
கலவி -----
ஒரு புள்ளி மட்டுமே வேறுபாடு.
மற்றபடி பதிவில் எதார்த்தமான செய்திகள், கருத்துகள் --நன்றி

- Chandra sekaran, from facebook, 30/09/2023குருத்துhttps://www.blogger.com/profile/02889633871868844043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-82933514298678200112023-09-30T04:07:51.402-07:002023-09-30T04:07:51.402-07:00Velu Subramaniam
Excellent write up
from Faceboo...Velu Subramaniam

Excellent write up

from Facebook, 30/09/2023குருத்துhttps://www.blogger.com/profile/02889633871868844043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-2100734973294301822023-09-13T19:57:37.109-07:002023-09-13T19:57:37.109-07:00Nice write up
- Manohar Shanmugam
from facebook...Nice write up

- Manohar Shanmugam

from facebook, 14/09/2023குருத்துhttps://www.blogger.com/profile/02889633871868844043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-17213317364505956732023-09-13T03:46:53.910-07:002023-09-13T03:46:53.910-07:00
Padam different ah irukkum. Overrated Branded hif...
Padam different ah irukkum. Overrated Branded hifi restaurant la thinravanunga padaththa kandippa paakkanum

- Sri Hari Prakash Chinnathurai

பேஸ்புக்கில், 13/09/2023குருத்துhttps://www.blogger.com/profile/02889633871868844043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-84944905667564178962023-09-13T03:45:45.732-07:002023-09-13T03:45:45.732-07:00
படம் நல்லா இருக்கும். பார்க்கலாம்.
Jayaraj Ranga...
படம் நல்லா இருக்கும். பார்க்கலாம்.

Jayaraj Ranganathan

முகநூலில்... 13/09/2023குருத்துhttps://www.blogger.com/profile/02889633871868844043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-23030017322848736742023-09-06T08:39:30.461-07:002023-09-06T08:39:30.461-07:00Anto Niroshan Antony
Training Day பார்த்த பின் De...Anto Niroshan Antony

Training Day பார்த்த பின் Denzel Washington படங்களை தேடி தேடி பார்த்த போது இந்தப் படத்தையும் பார்த்தேன். இதுவரை மூன்று அல்லது நான்கு தடவைகள் பார்த்திருப்பேன். உங்கள் எழுத்து இன்னும் ஒரு முறை பார்க்க தூண்டுகிறது நன்றி.

from Facebookகுருத்துhttps://www.blogger.com/profile/02889633871868844043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-71450915381942083152023-08-30T11:35:11.698-07:002023-08-30T11:35:11.698-07:00நல்ல ஆலோசனைநல்ல ஆலோசனைஊரான்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-39118721210129458532023-06-19T01:48:51.559-07:002023-06-19T01:48:51.559-07:00ஏற்புடைய பயனுள்ள நல்ல பரிந்துரைகள்.ஏற்புடைய பயனுள்ள நல்ல பரிந்துரைகள்.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-32271065999292809632022-07-07T18:09:55.878-07:002022-07-07T18:09:55.878-07:00அருமை ,கத்தி எடுத்தவன் கத்தியால் அழிவதை போல் ,மக்க...அருமை ,கத்தி எடுத்தவன் கத்தியால் அழிவதை போல் ,மக்களிடம் வன்முறையை தூண்டுபவன் அதே வன்முறையால் அழிவான்.Elangovannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-61650962749355572532022-06-11T21:43:22.592-07:002022-06-11T21:43:22.592-07:00உங்கள் விமர்சனங்கள் பார்த்து ஆங்கில படங்கள் பார்த்...உங்கள் விமர்சனங்கள் பார்த்து ஆங்கில படங்கள் பார்த்து வருகிறேன்.இதையும் பார்ப்போம். உங்களது விமரசனங்கள் ஆக்கபூர்வமானவை , நன்றி ,தொடர்ந்து தாருங்கள் karikaalanhttp://ww.karikaalan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-1812785104222410682022-01-22T06:42:50.871-08:002022-01-22T06:42:50.871-08:00If its a Hollywood movie, they would have made a r...If its a Hollywood movie, they would have made a real transgender person act in that role. But at least this movie has portrayed a transgender person in a positive manner, instead of degrading them. Should watch.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-31971955959853994502021-02-07T10:40:34.860-08:002021-02-07T10:40:34.860-08:00Superb Superb Anonymoushttps://www.blogger.com/profile/18286216086025810499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-52076365028165802492020-04-15T09:32:14.221-07:002020-04-15T09:32:14.221-07:00ஆகச் சிறந்த அறிமுகம். மொழி எதுவாயினும் கேள்வி ஒன்...ஆகச் சிறந்த அறிமுகம். மொழி எதுவாயினும் கேள்வி ஒன்றே. அது மக்களை நோக்கியா ஆட்சியாளர்களை நோக்கியாஅ. வேல்முருகன்https://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-10770257029270514172017-11-19T05:54:00.074-08:002017-11-19T05:54:00.074-08:00மக்களுக்கு தேவையான கருத்து, வாழ்த்துக்கள் நண்பாமக்களுக்கு தேவையான கருத்து, வாழ்த்துக்கள் நண்பாAnonymoushttps://www.blogger.com/profile/01283369050829614772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-81786562475160404612017-10-20T19:10:29.847-07:002017-10-20T19:10:29.847-07:00Saved as a favorite, I like your website!Saved as a favorite, I like your website!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-14032351541832408982017-10-09T01:27:16.915-07:002017-10-09T01:27:16.915-07:00நணபர் AK அவர்களுக்கு,
நான் முகநூலில் இயங்கவில்ல...நணபர் AK அவர்களுக்கு,

நான் முகநூலில் இயங்கவில்லை. சந்தேகம் அல்லது விவாதிக்க என்னை தொடர்புகொள்ள கேட்கிறீர்களா? அல்லது தொடர்ச்சியாக கட்டுரைகளை படிக்க கேட்கிறீர்களா?குருத்துhttps://www.blogger.com/profile/02889633871868844043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-43231717954698586772017-10-07T20:31:08.392-07:002017-10-07T20:31:08.392-07:00அய்யா உங்கள் முகநூல் முகவரி தரலாமேஅய்யா உங்கள் முகநூல் முகவரி தரலாமேakhttps://www.blogger.com/profile/12086228816403261475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-4011483789674986492016-11-07T09:35:18.563-08:002016-11-07T09:35:18.563-08:00Sorry to say... I need little bit more informatio...Sorry to say... I need little bit more information with perfect example... praveenhttps://www.blogger.com/profile/05721087872004678056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-22570023992808456032016-09-24T20:10:53.702-07:002016-09-24T20:10:53.702-07:00அன்று தமக்குச் சொந்தமான கிழக்கிந்தியக் கம்பனி மூலம... அன்று தமக்குச் சொந்தமான கிழக்கிந்தியக் கம்பனி மூலம், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைக் கொள்ளையடித்த ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பல், இன்று அமெரிக்க டாலரை அச்சிடும் தமக்குச் சொந்தமான பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE) போன்ற தனியார் வங்கிகள் மூலம், எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி நூற்றுக் கணக்கான பில்லியன் கணக்கில் நாணயத்தாள்களை அச்சிட்டு உலகைக் கொள்ளையடிக்கிறார்கள் .
அன்று உழைப்பை சார்ந்து உழைப்பாளர்களாலும் தொழிலாளர்ளாலும் உருவாக்கப்பட்ட விவசாயப்பொருட்கள், உற்பத்திப்பொருட்கள் போன்றன தங்கத்திற்கும் வெள்ளிக்கும் கைமாறின. ஆனால் இன்று தங்கம், வெள்ளிக்கு கைமாறியது போய் சர்வதேச செலாவணியான எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்குச் சொந்தமான பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE) அச்சிட்ட அமெரிக்க டாலருக்கு மக்களின் உழைப்பும், நாடுகளின் இயற்கை வளங்களும், உற்பத்தி பொருட்களும் கைமாறுகின்றன என்றும், ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கும் அவர்களது ஏகபோகக் கூட்டுகளுக்கும் இல்லாமையிலிருந்தே உருவாக்கிய கடனட்டைகளை, வங்கிகளுக்கு விஸ்தரித்து, கடனட்டைகள் மூலம் சாதாரண மக்களை பில்லியன் கணக்கில் கொள்ளையடிக்கின்றார்கள்.
தனிநபர்களும், பெருநிறுவனங்களும், வங்கிகளிடமிருந்து நுகர்வு மற்றும் முதலீட்டுக் கடனை நம்பி இயங்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகிவிட்டது, எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி, வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக்கடன்களைப் பெற்றுக் கொண்ட பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், எதுவுமேயில்லாமல் வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிகளின் நுகர்வோர் கடன், ஈட்டுக் கடன் மற்றும் கடனட்டைகளைப் பெற்றுக் கொண்ட தொழிலாளர்களும், நிரந்தரமாகக் கடன்காரர்களாக மாற்றப்படுவதோடு இவ்வங்கிக் கடன்பழுக்கள் மேலும் உயருமே தவிர, முற்றாக திருப்பிச் செலுத்தப்பட இயலாது.
வங்கிக் கடன்தான் மூலதனம் என மாறிப்போயுள்ள, சேமிப்பே இல்லாத “கடன்” (CR11:01 PM 24/09/2016EDIT) மயமான உலகில், தொடர்ந்து துரத்தும் கடன் பழுவால் ஏற்படும் பணப் பாய்ச்சல் (CASH FLOW) குறைவினால், பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒருவருக்கொருவர் எதிராகச் சண்டையிட்டுக் கொள்வார்களே தவிர, பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒன்றுபட்டு எதுவுமேயில்லாமல் வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக்கடன்கள் மற்றும் கடனட்டைகள் மூலமாக தம்மைத் தொடர்ச்சியாகக் கொள்ளையடித்துக் கொண்டே இருக்கின்ற ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கும் அவர்களது ஏகபோக நிதி மூலதனக் கூட்டுகளுக்கும் எதிராகப் போராடமாட்டார்கள்.
நாட்டு மக்களின் ஆரோக்கியம், கல்வி போன்றவற்றை பேண, செலவிடப்பட வேண்டிய மக்களின் வரிப்பணம், அரசாங்கங்களின் வங்கிக் கடன் சுமைக்கு வட்டியாக செலவிடப்படுகின்றது. 20,000 பில்லியன் டாலர் வங்கிக் கடனில் மூழ்கி இருக்கும் அமெரிக்க அரசாங்கம் முதல் 500 பில்லியன் டாலர் வங்கிக் கடனில் ஆழ்ந்து போயுள்ள கிரேக்க அரசாங்கம் வரை அனைத்து அரசாங்கங்களும், பெருவர்த்தக நிறுவனங்களும், சாதாரண மக்களும் தீராத வங்கிக் கடன்களில் மூழ்கி, முன்னொருபோதும் முகம் கொடுத்திருக்காத புதிய “கடன்” சவால்களை எதிர் கொண்டு திண்டாடும், அனைத்தும் “கடன்” மயமான இன்றைய உலகில், வீடுகள், வியாபாரங்கள் உட்பட அனைத்தும் வங்கிகளின் கைவசமான இன்றைய காலகட்டத்தில், “மூலதனம்” பற்றி நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட பல விடயங்களெல்லாம் இத்துப்போன கருத்துக்களினதும், காலாவதியான தகவல்களினதும், குவியல்களாக மாறிவிட்டன.
உலகம் பூராக, உலகவங்கி (WORLD BANK), சர்வதேச நாணய நிதியம் (INTERNATIONAL MONETARY FUND), பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE), உள்ளிட்ட பல்வேறு வங்கிகளினதும், நிதி மையங்களினதும் சொந்தக்காரர்களான ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலினதும், ரொக்கபெல்லர் (ROCKEFELLER), வாபேர்க் (WARBURG) மற்றும் மோகன் (J.P.MORGAN) உள்ளிட்ட ரொத்ஸ்சைல்ட் கும்பலினது ஏகபோக நிதி மூலதனக் கூட்டுகளினதும் "பணநாயகம்" அனைத்து நாடுகளிலும் ஜனநாயகத்தை அழித்தொழித்துவிடுவதனையே தத்துவஞானி அரிஸ்டோட்டல் 2,400 வருடங்களுக்கு முன் "Democracy is when the indigent, and not the men of property, are the rulers." எனக் கூறியிருந்ததாக பல ஆங்கில நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
அமெரிக்கா முதல் ஆபிரிக்கா வரை உலகளாவிய ரீதியில், மக்களனைவரும் அச்சுறுத்தல்கள் மூலமும், பயத்தினூடாகவும், கட்டுப்படுத்தப்பட்டு, இலகுவில் ஆளப்படக் கூடியவர்களாக உருவாக்கப்படுகின்றார்கள். 99 சதவீதமான மக்களின் சிந்தனை அன்றாட வேலைச் சுமையுடனும், அடுத்தநேர உணவுடனுமே மட்டுப்படுத்தப்படுகின்ற சூழ்நிலை உருவாக்கப்படுகின்றது.

- நல்லையா தயாபரன்
Nalliahhttps://www.blogger.com/profile/07214871963050537496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-46074922099057806612016-07-05T23:14:40.603-07:002016-07-05T23:14:40.603-07:00ஐயா, நான் நுரையீரல் பாதிப்பின் காரணமாக ஆபரேஷன் செய...ஐயா, நான் நுரையீரல் பாதிப்பின் காரணமாக ஆபரேஷன் செய்துக் கொண்டதால் கடந்த ஜீன் மாதம் முழுவதும் என்னால் வேலைக்கு செல்ல முடியவில்லை,எனது ஆபரேஷன் தேவைகளுக்கான பணத்தினை இ.எஸ்.ஐ லிருந்து பெற்றுக்கொண்டேன். தற்போது எனது குடும்ப செலவிற்காக பணம் தேவைப்படுகிறது. எனது சம்பளத்திலிருந்து பாதி சம்பளம் கிடைக்குமா? அதற்கு நான் இ.எஸ்.ஐ க்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?Anonymoushttps://www.blogger.com/profile/02148988365339704051noreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-91241818820768187622016-07-05T23:14:11.593-07:002016-07-05T23:14:11.593-07:00ஐயா, நான் நுரையீரல் பாதிப்பின் காரணமாக ஆபரேஷன் செய...ஐயா, நான் நுரையீரல் பாதிப்பின் காரணமாக ஆபரேஷன் செய்துக் கொண்டதால் கடந்த ஜீன் மாதம் முழுவதும் என்னால் வேலைக்கு செல்ல முடியவில்லை,எனது ஆபரேஷன் தேவைகளுக்கான பணத்தினை இ.எஸ்.ஐ லிருந்து பெற்றுக்கொண்டேன். தற்போது எனது குடும்ப செலவிற்காக பணம் தேவைப்படுகிறது. எனது சம்பளத்திலிருந்து பாதி சம்பளம் கிடைக்குமா? அதற்கு நான் இ.எஸ்.ஐ க்கு எவ்வாறு விண்ணப்பிப்பது? Anonymoushttps://www.blogger.com/profile/02148988365339704051noreply@blogger.comtag:blogger.com,1999:blog-562771753916165146.post-56875480222145565682016-07-05T23:13:49.716-07:002016-07-05T23:13:49.716-07:00ஐயா, நான் நுரையீரல் பாதிப்பின் காரணமாக ஆபரேஷன் செய...ஐயா, நான் நுரையீரல் பாதிப்பின் காரணமாக ஆபரேஷன் செய்துக் கொண்டதால் கடந்த ஜீன் மாதம் முழுவதும் என்னால் வேலைக்கு செல்ல முடியவில்லை,எனது ஆபரேஷன் தேவைகளுக்கான பணத்தினை இ.எஸ்.ஐ லிருந்து பெற்றுக்கொண்டேன். தற்போது எனது குடும்ப செலவிற்காக பணம் தேவைப்படுகிறது. எனது சம்பளத்திலிருந்து பாதி சம்பளம் கிடைக்குமா? அதற்கு நான் இ.எஸ்.ஐ க்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?Anonymoushttps://www.blogger.com/profile/02148988365339704051noreply@blogger.com