February 10, 2009

இதயம், முதுகுவலி – ஆபரேசன் - கவிதை


முதுகெலும்பு
இல்லாதவருக்கு
முதுகுவலி
ஆபரேசன்.

இதயம் இல்லாதவருக்கு

8 மணி நேர
இதய ஆபரேசன்.

- யாரோ!
- நேற்று வந்த எஸ்.எம்.எஸ்-ல்.

5 comments:

  1. ஹாஹா...
    படித்தேன்..ரசித்தேன்...
    நன்றி...

    ReplyDelete
  2. ஈழம்

    நம்ப சொல்கிறார்கள்!
    அல்லது
    நம்பும்படி சொல்கிறார்கள்!

    முதல்வருக்கு
    முதுகில்
    சிகிச்சை

    பிரதமருக்கு
    இதயத்தில்
    சிகிச்சை

    ReplyDelete
  3. முதல்வர் அவர்கள், இன்றைக்கு அறுவை சிகிச்சைக்காக போகும் பொழுது கூட, திமுக ஈழப் பிரச்சனைக்காக என்னென்ன செய்தது என நீண்ட பட்டியல் வெளியிட்டு இருக்கிறார். அதைப் படிச்சா, இப்படியெல்லாம் கண்டமேனிக்கு எழுதமாட்டாய் நீ?

    ReplyDelete
  4. //முதல்வர் அவர்கள், இன்றைக்கு அறுவை சிகிச்சைக்காக போகும் பொழுது கூட, திமுக ஈழப் பிரச்சனைக்காக என்னென்ன செய்தது என நீண்ட பட்டியல் வெளியிட்டு இருக்கிறார். அதைப் படிச்சா, இப்படியெல்லாம் கண்டமேனிக்கு எழுதமாட்டாய் நீ?//

    அனானி,

    நீங்கள் சொன்னீர்கள் என தினத்தந்தியில் முழுப்பக்கத்திற்கு வெளிவந்துள்ள கேள்வி-பதில் அறிக்கையை நானும் படித்தேன்.

    வாந்தி தான் வருகிறது.

    ஒரு சிறுபான்மை இனத்தின் மீது கடுமையான எப்பொழுதும் இல்லாத அளவுக்கு தாக்குதல் நடந்துகொண்டிருக்கிறது. அதை இந்த சமயத்தில் கேட்காமல் இதுவரை செய்ததை பட்டியலிடுவதை சகிக்க முடியவில்லை.

    அண்ணா சொல்வதாய் அடிக்கடி சொல்வார்கள்.

    திமுகவிற்கு பதவி என்பது துண்டு. சுயமரியாதை என்பது வேட்டி.

    அதெல்லாம், துவக்க சவாடால்.

    இப்பொழுது எல்லாம் தலைகீழாய் மாறிவிட்டது.

    பதவி என்பது வேட்டி. சுயமரியாதை என்பது துண்டாகி போனது.

    ReplyDelete
  5. இதுக்கு மேல சொல்ரதுக்கு ஒன்னும் இல்ல :

    ReplyDelete