//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//
April 13, 2009
இன்று அம்பேத்கார் பிறந்தநாள்!
சட்டங்களால் இந்த சமூகத்தை மாற்றிவிடலாம் என்று கனவு கண்டேன்.
இந்த சட்டங்களை எரிப்பவன் ஒருவன் இருப்பான் என்றால், அதில் நானே முதல் ஆளாக இருப்பேன்.
- டாக்டர் அம்பேத்கார் சட்ட அமைச்சராக இருந்து விலகிய பொழுது
No comments:
Post a Comment