வணிகமயமாகும் கல்விக் கொள்கைக்கு முடிவு கட்டுவோம்!
இலவசக் கட்டாய கல்வி உரிமையை நிலைநாட்டுவோம்!!
அரங்கக் கூட்டம்
19/07/2011 காலை 9 மணி செவ்வாய்கிழமை
இடம் : நியூ G.G. மகால்,
MMDA பஸ் டெப்போ பின்புறம்,
அரும்பாக்கம்.
நிகழ்ச்சி நிரல் :
தலைமை :
தோழர் த. கணேசன்,
மாநில அமைப்பாளர்,
புரட்சிகர மாண்வர் - இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
உரை நிகழ்த்துவோர் :
"ஏன் வேண்டும் சமச்சீர் கல்வி?"
திரு. ச.சீ. இராஜகோபாலன்,
மூத்த கல்வியாளர், சமச்சீர் கல்விக்குழு உறுப்பினர்
"கல்வி கார்ப்பரேட்மயம் என்பது
உலகமய்ம் உருவாக்கும் புதிய பார்ப்பனியம்"
தோழர் மருதையன்,
பொதுச்செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
"கட்டாய-இலவசக் கல்வித்தருவது அரசின் கடமை!
கல்வி தனியார்மயம் எனபது
ஏழைகள் மீதான வன்கொடுமை!"
தோழர் சீ. இராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.
அனைவரும் வருக!
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி
சென்னை - 94451 12675
தொடர்புக்கு :
வ. கார்த்திகேயன்,
41, பிள்ளையார் கோவில் தெரு,
மதுரவாயல், சென்னை - 95
என்ன தோழர், காலையில் வைத்து விட்டீர்கள். முடிவுறும் நேரம் தெரிவிக்கவில்லை. மருதையன் வேறு உரையாற்றுகிறார். தவறாமல் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்
ReplyDeleteமாண்வர்களும், பெற்றோர்களும் எங்களுக்கு ஒன்றும் பிரச்சனையில்லை. வந்துவிடுகிறோம் என கூறிவிட்டார்களாம். ஆகையால், செவ்வாய் காலையில் ஏற்பாடு செய்து இருக்கிறார்கள்.
ReplyDeleteநல்ல தீர்வா எடுத்து சொல்லுங்க தலைவரே...
ReplyDelete