டாஸ்மாக் கடையை இழுத்து மூடுவோம்! ஆர்ப்பாட்டம்!
உழைக்கும் மக்களே!
டாஸ்மார்க் போதையால்
சாவது மக்கள், அழிவது குடும்பம்
கல்லாவை நிரப்புவது தமிழக அரசு!
தமிழர் குடும்பங்களின் தாலி அறுத்து
இலவசத்தால் ஏய்க்குது ஓட்டுக்கட்சிகள்!
கல்வி - மருத்துவம் - வேலை இல்லை.
வீதிக்கு 4 டாஸ்மார்க் கடைகளா?
சாரயத்தால் மானம் இழந்தது போதும்
பெண்களின் வாழ்க்கை அழிந்தது போதும்
இலவசங்களில் நாம் கொடுத்தது போதும்.
வீதியில் இறங்கிப் போராடுவோம்.
நாளை நமது வாழ்க்கை வேண்டுமா?
டாஸ்மாக் கடையை
இன்றே இழுத்து மூடுவோம்!
- பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை
தொடர்புக்கு : 98416584578
அட்டைக்கத்தி வீரர்கள்.
ReplyDelete