//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//
March 3, 2013
பொம்மைகள்!
வண்ண பொம்மை கார்களோ குண்டு கரடி பொம்மையோ புதிதாய் எப்பொழுதும் கிடைப்பதில்லை.
வீண் என தூக்கிப்போடும் வண்டி சக்கரங்களோ உடைந்த வளையல்களோ தான் எங்கள் பொம்மைகள்!
இதில் வருத்தம் ஏதுமில்லை! மகிழ்ச்சியாய் தான் விளையாடுகிறோம்!
No comments:
Post a Comment