மத்திய மாநில அரசுகளே!
பணிநிரந்தரச் சட்டம், கான்டிராக்ட் முறை ஒழிப்புச் சட்டம் உள்ளிட்ட தொழிலாளர் நலச்சட்டங்களை கறாராக அமுல்படுத்து!
தொழிலாளர் நலச்சட்டங்களை மீறுகின்ற முதலாளிகள் மீது கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடு!
புதிய தொழிற்சங்கம் துவங்க விண்ணபித்த நாட்களுக்குள் பதிவு செய்! முதலாளிகள் கையாளுகின்ற "ஒர்க்கர்ஸ் கமிட்டி' என்கிற சதியினை தடை செய்!
எல்லா தொழில்களிலும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 15000 நிர்ணயம் செய்!
பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பும், ஊதிய சமத்துவமும் வழங்கு!
தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்கிற மக்கள் விரோத மறுகாலனியாக்க கொள்கைகளை கைவிடு!
மக்களை உளவு பார்க்கும் ஆதார் அடையாள அட்டையை ரத்து செய்!
தோழர் அ. முகுந்தன்,
110/63, மாநகராட்சி வணிக வளாகம்,
என்.எஸ்.கே. சாலை,
கோடம்பாக்கம், சென்னை - 600 024.
பேச : 94448 34519

மக்களை உளவு பார்க்கும் ஆதார் அடையாள அட்டையை ரத்து செய்!
ReplyDeleteதங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDelete