நேற்று மாலையில்
வீடு போகும் பாதையில்
ஒரு பெரியவர் லிப்ட் கேட்டார்.
ஏற்றிக்கொண்டேன்.
"நீங்க ஹெல்மெட் போடல!
போகிற வழியில் போலீசு பிடிச்சா
அபராதம் நீங்க கட்டனுமா?
நான் கட்டனுமா?" என்றேன் சிரித்துக்கொண்டே!
"மனிதாபிமானத்தில லிப்ட் கூட
யாரும் கொடுக்க முடியமா 
பண்ணிட்டாங்க சார்!" என்றார் கோபமாய்!
 
 
 
No comments:
Post a Comment