//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//
March 29, 2020
கெட்ட சகவாசம்
அருமையான மீம்ஸ்
சமீபத்தில் அண்ணன் பொண்ணுக்காக மாப்பிள்ளை தேடிக்கொண்டு இருந்தோம்.
பார்க்க போயிருந்த பொழுது, மாப்பிள்ளை நபரிடம் பிஜேபி 'வாசம்' அடிக்கிறதா என பேசிப்பார்த்தேன். இல்லையென்ற பொழுது, நிம்மதியாய் இருந்தது!
No comments:
Post a Comment