Karwar railway station karnataka
சமீபத்தில் ஒரு திருமண ஆல்பம் பார்த்தேன்.
மணமக்கள் போலவே கூட நிற்கிற அனைவருக்கும் பட்டி டிங்கரிங் பார்த்து 'அழகாய்' காட்சியளித்தார்கள்.
அது போல இப்பொழுது இயற்கை படங்களுக்கும் பட்டி, டிக்கரிங் பார்க்கிறார்களோ என சந்தேகம் வருகிறது. 


No comments:
Post a Comment