கசாப்பிற்காக
பாதுகாப்பான சிறை கட்டியது, இந்தோ-திபேத் படையினர் 250 பேரை தேமே என
பாதுகாப்புக்காக நிறுத்தியது என மத்திய அரசும், மாநில அரசும் செலவு செய்த
தொகை ரூ. 30 கோடி!
- போலி என்கவுன்டர் புகழ் 'காக்க.. காக்க' சூர்யா போல பேசுகிறார்கள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத 'நமது' பிரதமர் மன்மோகன்சிங்
அமெரிக்காவிற்காவும், பன்னாட்டு நிறுவனங்களுக்காகவே சிந்தித்து
செயல்படுகிறார். அவருக்காக செய்யப்படும் அனைத்து செலவுகளையும் இந்தியா தான்
வெட்டியாக செலவு செய்கிறது! மக்கள் தலையில் தான் வரியாக சுமத்தப்படுகிறது!
# கணக்குப்பார்த்தா எல்லாத்தையும் கணக்கு பார்க்கனும்!
//மக்களவை மூலம் தேர்ந்தெடுக்கப்படாத ஒரே பிரதமர் மன்மோகன்சிங் தான். 1999
தெற்கு டெல்லியில் போட்டியிட்ட இவர் பாஜக வேட்பாளரால்
தோற்கடிக்கப்பட்டார். 1995 முதல் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து இந்திய
மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். 2001 மற்றும் 2007 ல் மீண்டும்
தேர்ந்தெடுக்கப்பட்டார். - விக்கிபீடியா//
# கணக்குப்பார்த்தா எல்லாத்தையும் கணக்கு பார்க்கனும்!
//மக்களவை மூலம் தேர்ந்தெடுக்கப்படாத ஒரே பிரதமர் மன்மோகன்சிங் தான். 1999 தெற்கு டெல்லியில் போட்டியிட்ட இவர் பாஜக வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டார். 1995 முதல் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து இந்திய மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். 2001 மற்றும் 2007 ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். - விக்கிபீடியா//
0 பின்னூட்டங்கள்:
Post a Comment