குழுவில் சிலர் இரவு நேரத்தில் தூக்கம் வராமல், செல்போனை எடுத்துக்கொண்டு சமூக வலைத்தளங்களில் சுற்றிக்கொண்டிருக்கிறீர்கள்.
உங்களுக்கு ஒரு சின்ன டிப்ஸ்!
செல்போனின் நிறத்தை Colour-ல் இருந்து Grayscale-க்கு மாற்றிப் பாருங்கள்.
கிட்டத்தட்ட எல்லா Android மொபைல்களிலும் இந்த வசதி இருக்கிறது.
அவ்வளவுதான்...
இதற்குப் பிறகு Facebook, Instagram எல்லாமே கருப்பும் வெள்ளையுமாக தெரியும்.
அதைப் பார்க்கவே மனசு சொல்லும்...
“சரி... போதும்! நாளைக்கு பார்த்துக்கலாம்!” 😄
வண்ணத்தை எடுத்துவிட்டால், பாதி ஆர்வமும் போய்விடும்!
இரவில் தூக்கத்தைத் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு இது ஒரு சின்ன முயற்சி. 🙂
- இரா. முனியசாமி
#தொழில்நுட்பம்_கற்போம்

0 பின்னூட்டங்கள்:
Post a Comment