
சிவாஜி - The Boss!
சொல்லும்பொழுதே அதிருதுல்ல!
'யோக்கியன் வர்றான்
செம்பெடுத்து உள்ளே வையுங்க!'
ரூ 200, 300 என அசந்தால்
உங்கள் பையிலிருந்து
அபகரித்துக்கொள்வான்.
அன்பானவன்
ஏழை ரசிக கண்மணிகளிடம் கூட
ரூ 500, 600 - அன்பாய்
சுட்டுவிடுவான்
வித்தியாசமானவன்
தாத்தா ஆனபிறகும்
இளம் நாயகிகளோடு
கொஞ்சி திரிபவன்
ரஜினி ஒரு செமி
ஷங்கர் ஒரு செமி - நிச்சயமாய்
படம் வரும் முழுசாய்
மூளையை கழட்டி வைத்து
காத்திருங்கள்
விரைவில் வருகிறான்
ஜீன் 15ல்.
2 பின்னூட்டங்கள்:
கேட்டாலே சும்மா அதிருதுல்ல....!
//ரஜினி ஒரு செமி
ஷங்கர் ஒரு செமி - நிச்சயமாய்
படம் வரும் முழுசாய்//
இதுதான் வஞ்சகப்புகழ்ச்சி அணியா??
:-)
Post a Comment