கடந்த ஆண்டு
(2024 – 25) நான் உறுப்பினராக இருக்கும் GSTPS சொசைட்டியில், பி.எப்., இ.எஸ்.ஐ திட்டங்கள்
குறித்து ஒரு கூட்டத்தில் விரிவாக பேசினேன்.
சொசைட்டியின் ஆறாம்
ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி, கடந்த ஆண்டு பேசிய
பேச்சாளர்களுக்கு கெளரவப் பரிசு வழங்கப்பட்டது.
நான் வெளியூரில் இருந்ததினால், என் சார்பாக சீனியர் Dr. வில்லியப்பன் சார் எனக்காக
பெற்றுக்கொண்டார்.
GSTPS சொசைட்டி
தனது உறுப்பினர்களை உற்சாகப்படுத்தி, கற்றுத்தரும் ஆசிரியராக உயர்ந்த நிலைக்கு உயர்த்துகிறது. சொசைட்டியில் முதல் கூட்டம் பேசிய பிறகு, கிடைத்த
உற்சாகத்தில் அதற்கு பிறகு நான்கு உரைகள் வெவ்வேறு அமைப்புகளின் கூட்டங்களில் பேசிவிட்டேன்
என்பது முக்கியமானது.
GSTPS சொசைட்டிக்கு
நன்றி.
-
இரா.
முனியசாமி
0 பின்னூட்டங்கள்:
Post a Comment