தமிழகம் முழுவதும், தொடர்மழை காரணமாக, இன்று சிதம்பரத்தில் நடைபெற இருந்த பொதுக்கூட்டம் வருகிற 29.03.2008 தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தில்லை சிற்றம்பலம் ஏறியது தமிழ் !
வெற்றி விழா...
சிறை சென்ற போராளிகளுக்கு பாராட்டு விழா...
பொதுக்கூட்டம்]
நாள்: 29. 3. 2008 சனி மாலை 5 மணி
இடம்: பெரியார் திடல், மேல வீதி,
சிதம்பரம்.
தலைமை: வழக்குரைஞர். சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம்.
வரவேற்புரை:
வழக்குரைஞர். திருமார்பன்
வழக்குரைஞர் அணி வி.சி.க.
முன்னிலை:
சிவனடியார் ஆறுமுகச்சாமி,
குமுடிமூலை.
திரு. V.V சுவாமி நாதன்,வழக்குரைஞர்,
முன்னாள் இந்து அறநிலையத்துறை அமைச்சர்,
சிதம்பரம்.
திரு. சந்திரபாண்டியன்
முன்னாள் நகர் மன்ற தலைவர்,பா.ம.க,
சிதம்பரம்.
உரையாற்றுவோர்:
வழக்குரைஞர் துரை. சந்திரசேகரன்,
துணைப்பொதுச்செயலாளர் தி.க
பேரா இராச.குழந்தைவேலனார்,
கடலூர் தமிழ்ச்சங்கம்.
தோழர் து.பாலு
மாவட்ட அமைப்பாளர்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கடலூர்.
தோழர் அனந்த குமார்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
பாண்டிச்சேரி.
தோழர் அம்பேத்கர்
மாவட்ட அமைப்பாளர்,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
விழுப்புரம் மாவட்டம்.
வழக்குரைஞர் வாஞ்சிநாதன்
மாநில துணைச்செயலாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
மதுரை.
திரு. இரா.காவியச்செல்வன்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
சிறப்புரை
தோழர் மருதையன்
பொதுச்செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்.
திரு. தி.வேல்முருகன்
சட்ட மன்ற உறுப்பினர் பன்ருட்டி,
தலைவர்,அரசு உறுதி மொழிக்குழு.
திரு.சிந்தனைச்செல்வன்.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
பேராசிரியர் பெரியார்தாசன்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புரட்சிகர கலை நிகழ்ச்சி
மாலை 5 மணிக்கு நடை பெறும்.
நன்றியுரை:
வழக்குரைஞர்.சி.செந்தில்
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
சிதம்பரம்.
பங்கேற்போர்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத்தொழிலாளர் முன்னணி
கடலூர் தமிழ்ச்சங்கம்
விடுதைச்சிறுத்தைகள் கட்சி
பாட்டளி மக்கள் கட்சி
திராவிடர் கழகம்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
மனித உரிமை பாதுகாப்பு மையம்
கடலூர் மாவட்டம்.
March 21, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்:
Post a Comment