> குருத்து: March 2008

March 28, 2008

தில்லையில் பொதுக்கூட்டம் - அறிவிப்பு

தில்லை சிற்றம்பலம் ஏறியது தமிழ் !
வெற்றி விழா...
சிறை சென்ற‌ போராளிகளுக்கு பாராட்டு விழா...

பொதுக்கூட்டம்

....
தில்லையில் நாம் பெற்றிருக்கும் இந்த வெற்றி ஒரு துவக்கப்புள்ளி. தீட்சிதர்கள் சரணடையவுமில்லை. சாதி ஆதிக்கத்தை விடவுமில்லை. நந்தன் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து தீட்சிதர்கள் எழுப்பியுள்ள தீண்டாமைச் சுவர் ஒரு அவமானச் சின்னமாக இன்னும் நின்று கொண்டிருக்கிறது. அது தகர்க்கப்படவேண்டும். தீட்சிதர்கள் திருடிக் கொண்ட தில்லைக் கோயிலை அறநிலைய ஆட்சித்துறை கைப்பற்ற வேண்டும்.

சமஸ்கிரு வழிபாட்டை அகற்றுதல், தமிழ் வழிபாடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராதல்... என நீண்டதொரு போராட்டத்தை நாம் நடத்த வேண்டியிருக்கிறது. நடத்துவோம்!

வர்க்கம், சாதி, இனம், மொழி, பாலினம் போன்ற ஒவ்வொரு துறையிலும் நிலவும் ஆதிக்கத்தை எதிர்த்து கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் போராடுவோம்! அன்று, பார்ப்பன ஆதிக்கத்தையும் தீண்டாமையையும் எதிர்த்து திருவரங்கம் கருவறைக்குள் நுழைந்து அரங்கநாதனைஜ் தீண்டினோம்! இன்று, சிற்றம்பலத்தைத் தீண்டியிருக்கிறது தமிழ்! எல்லா வகைத் தீண்டாமைகளையும் ஆதிக்கங்களையும் எதிர்த்துப் போராடுவோம்!

உங்கள் துணையுடன் வெற்றியும் பெறுவோம்!

..... மக்கள் கலை இலக்கிய கழகம் வெளியிட்டுள்ள துண்டறிக்கையிலிருந்து.



நாள்: 29. 3. 2008 சனி மாலை 5 மணி
இடம்: பெரியார் திட‌ல், மேல‌ வீதி,
சித‌ம்ப‌ர‌ம்

தலைமை:

வ‌ழ‌க்குரைஞர். சி.ராஜு,
மாநில‌ ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம்.

வரவேற்புரை:

வ‌ழ‌க்குரைஞ‌ர். திருமார்ப‌ன்
வ‌ழ‌க்குரைஞ‌ர் அணி வி.சி.க‌.

முன்னிலை:

சிவ‌ன‌டியார் ஆறுமுக‌ச்சாமி,
குமுடிமூலை.

திரு. V.V சுவாமி நாதன்,வ‌ழ‌க்குரைஞர்,
முன்னாள் இந்து அற‌நிலைய‌த்துறை அமைச்ச‌ர்,
சித‌ம்ப‌ர‌ம்.

திரு. சந்திரபாண்டியன்
முன்னாள் ந‌க‌ர் ம‌ன்ற‌ த‌லைவ‌ர்,பா.ம‌.க‌,
சித‌ம்ப‌ர‌ம்.


உரையாற்றுவோர்:


வ‌ழ‌க்குரைஞர் துரை. சந்திரசேகரன்,
துணைப்பொதுச்செய‌லாள‌ர் தி.க‌

பேரா இராச‌.குழந்தைவேலனார்,
க‌ட‌லூர் த‌மிழ்ச்ச‌ங்க‌ம்.

தோழ‌ர் து.பாலு
மாவ‌ட்ட‌ அமைப்பாள‌ர்
புர‌ட்சிக‌ர‌ மாண‌வ‌ர் இளைஞ‌ர் முன்ன‌ணி,
க‌ட‌லூர்.

தோழ‌ர் அனந்த குமார்,
புதிய‌ ஜ‌ன‌நாய‌க‌த் தொழிலாள‌ர் முன்ன‌ணி,
பாண்டிச்சேரி.

தோழ‌ர் அம்பேத்க‌ர்
மாவ‌ட்ட‌ அமைப்பாள‌ர்,
விவ‌சாயிக‌ள் விடுத‌லை முன்ன‌ணி,
விழுப்புர‌ம் மாவ‌ட்ட‌ம்.

வ‌ழ‌க்குரைஞர் வாஞ்சிநாத‌ன்
மாநில துணைச்செயலாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மைய‌ம்,
ம‌துரை.

திரு. இரா.காவிய‌ச்செல்வ‌ன்
விடுதலைச்சிறுத்தைக‌ள் க‌ட்சி.

சிற‌ப்புரை

தோழ‌ர் ம‌ருதைய‌ன்
பொதுச்செய‌லாளர்,
ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ம்.


திரு. தி.வேல்முருக‌ன்
ச‌ட்ட‌ ம‌ன்ற‌ உறுப்பின‌ர் ப‌ன்ருட்டி,
த‌லைவ‌ர்,அர‌சு உறுதி மொழிக்குழு.


திரு.சிந்தனைச்செல்வன்.
விடுதலைச்சிறுத்தைக‌ள் க‌ட்சி.

பேராசிரிய‌ர் பெரியார்தாச‌ன்.

ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌க் க‌ழ‌க‌த்தின் புரட்சிக‌ர‌ க‌லை நிக‌ழ்ச்சி
மாலை 5 ம‌ணிக்கு ந‌டை பெறும்.

ந‌ன்றியுரை:

வ‌ழ‌க்குரைஞர்.சி.செந்தில்
மனித உரிமை பாதுகாப்பு மைய‌ம்,
சித‌ம்ப‌ர‌ம்.


ப‌ங்கேற்போர்:


ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ம்
விவ‌சாயிக‌ள் விடுத‌லை முன்ன‌ணி
புர‌ட்சிக‌ர‌ மாண‌வ‌ர் இளைஞ‌ர் முன்ன‌ணி
புதிய‌ ஜ‌ன‌நாய‌க‌த்தொழிலாள‌ர் முன்ன‌ணி
க‌ட‌லூர் த‌மிழ்ச்ச‌ங்க‌ம்
விடுதைச்சிறுத்தைக‌ள் க‌ட்சி
பாட்ட‌ளி ம‌க்க‌ள் க‌ட்சி
திராவிட‌ர் க‌ழ‌க‌ம்.


நிக‌ழ்ச்சி ஒருங்கிணைப்பு:

மனித உரிமை பாதுகாப்பு மைய‌ம்
க‌ட‌லூர் மாவ‌ட்ட‌ம்.

March 21, 2008

பொதுக்கூட்டம் - தள்ளி வைப்பு - அறிவிப்பு

தமிழகம் முழுவதும், தொடர்மழை காரணமாக, இன்று சிதம்பரத்தில் நடைபெற இருந்த பொதுக்கூட்டம் வருகிற 29.03.2008 தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தில்லை சிற்றம்பலம் ஏறியது தமிழ் !
வெற்றி விழா...
சிறை சென்ற‌ போராளிகளுக்கு பாராட்டு விழா...

பொதுக்கூட்டம்]

நாள்: 29. 3. 2008 சனி மாலை 5 மணி
இடம்: பெரியார் திட‌ல், மேல‌ வீதி,
சித‌ம்ப‌ர‌ம்.

தலைமை: வ‌ழ‌க்குரைஞர். சி.ராஜு,
மாநில‌ ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம்.

வரவேற்புரை:
வ‌ழ‌க்குரைஞ‌ர். திருமார்ப‌ன்
வ‌ழ‌க்குரைஞ‌ர் அணி வி.சி.க‌.

முன்னிலை:
சிவ‌ன‌டியார் ஆறுமுக‌ச்சாமி,
குமுடிமூலை.

திரு. V.V சுவாமி நாதன்,வ‌ழ‌க்குரைஞர்,
முன்னாள் இந்து அற‌நிலைய‌த்துறை அமைச்ச‌ர்,
சித‌ம்ப‌ர‌ம்.

திரு. சந்திரபாண்டியன்
முன்னாள் ந‌க‌ர் ம‌ன்ற‌ த‌லைவ‌ர்,பா.ம‌.க‌,
சித‌ம்ப‌ர‌ம்.

உரையாற்றுவோர்:

வ‌ழ‌க்குரைஞர் துரை. சந்திரசேகரன்,
துணைப்பொதுச்செய‌லாள‌ர் தி.க‌

பேரா இராச‌.குழந்தைவேலனார்,
க‌ட‌லூர் த‌மிழ்ச்ச‌ங்க‌ம்.

தோழ‌ர் து.பாலு
மாவ‌ட்ட‌ அமைப்பாள‌ர்
புர‌ட்சிக‌ர‌ மாண‌வ‌ர் இளைஞ‌ர் முன்ன‌ணி,
க‌ட‌லூர்.

தோழ‌ர் அனந்த குமார்,
புதிய‌ ஜ‌ன‌நாய‌க‌த் தொழிலாள‌ர் முன்ன‌ணி,
பாண்டிச்சேரி.

தோழ‌ர் அம்பேத்க‌ர்
மாவ‌ட்ட‌ அமைப்பாள‌ர்,
விவ‌சாயிக‌ள் விடுத‌லை முன்ன‌ணி,
விழுப்புர‌ம் மாவ‌ட்ட‌ம்.

வ‌ழ‌க்குரைஞர் வாஞ்சிநாத‌ன்
மாநில துணைச்செயலாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மைய‌ம்,
ம‌துரை.

திரு. இரா.காவிய‌ச்செல்வ‌ன்
விடுதலைச்சிறுத்தைக‌ள் க‌ட்சி.

சிற‌ப்புரை

தோழ‌ர் ம‌ருதைய‌ன்
பொதுச்செய‌லாளர்,
ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ம்.


திரு. தி.வேல்முருக‌ன்
ச‌ட்ட‌ ம‌ன்ற‌ உறுப்பின‌ர் ப‌ன்ருட்டி,
த‌லைவ‌ர்,அர‌சு உறுதி மொழிக்குழு.


திரு.சிந்தனைச்செல்வன்.
விடுதலைச்சிறுத்தைக‌ள் க‌ட்சி.

பேராசிரிய‌ர் பெரியார்தாச‌ன்.

ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌க் க‌ழ‌க‌த்தின் புரட்சிக‌ர‌ க‌லை நிக‌ழ்ச்சி
மாலை 5 ம‌ணிக்கு ந‌டை பெறும்.

ந‌ன்றியுரை:

வ‌ழ‌க்குரைஞர்.சி.செந்தில்
மனித உரிமை பாதுகாப்பு மைய‌ம்,
சித‌ம்ப‌ர‌ம்.


ப‌ங்கேற்போர்:

ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ம்
விவ‌சாயிக‌ள் விடுத‌லை முன்ன‌ணி
புர‌ட்சிக‌ர‌ மாண‌வ‌ர் இளைஞ‌ர் முன்ன‌ணி
புதிய‌ ஜ‌ன‌நாய‌க‌த்தொழிலாள‌ர் முன்ன‌ணி
க‌ட‌லூர் த‌மிழ்ச்ச‌ங்க‌ம்
விடுதைச்சிறுத்தைக‌ள் க‌ட்சி
பாட்ட‌ளி ம‌க்க‌ள் க‌ட்சி
திராவிட‌ர் க‌ழ‌க‌ம்.


நிக‌ழ்ச்சி ஒருங்கிணைப்பு:

மனித உரிமை பாதுகாப்பு மைய‌ம்
க‌ட‌லூர் மாவ‌ட்ட‌ம்.

March 20, 2008

இறைவன் நடராஜரை, தீட்சிதர்களிடமிருந்து காப்பாற்றுவோம்!



நேற்று சென்னை ரயிலில், பயணிகள் மத்தியில், ஒரு பெண் தோழர் உரக்க பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.

அன்பார்ந்த பெரியோர்களே!

மக்கள் கலை இலக்கிய கழகம் என்ற புரட்சிகர அமைப்பிலிருந்து வந்திருக்கிறோம். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு மூன்று நாட்களாக தமிழக செய்தி தாள்களில் சிதம்பரம் நடராஜர் கோயிலில், தேவாரம், திருவாசகம் பாடப்பட்டதாக நீங்கள் அறிவீர்கள்.

79 வயது முதியவர் சிவனடியார் ஆறுமுகசாமி-க்கு வாழ்க்கையின் ஒரே கனவு 'சிதம்பரம் நடராஜர் முன்பு மனமுருகி தேவாரம், திருவாசகம் பாடவேண்டும்'. கடந்த 2000ம் ஆண்டு, சிதம்பரம் கோயிலில் பாட முயற்சித்த பொழுது, அந்த கோயிலை நிர்வாகம் செய்கிற தீட்சிதர்களால், அவருடைய கைகள் முறிக்கப்பட்டு, தூக்கியெறியப்பட்டார்.

சற்றும் தளராமல், தமிழ் ஆதினங்கள், மடாதிபதிகள் எல்லோரிடமும் சென்று, ஆதரவு கேட்டு நின்றார். ஒருவரும் கண்டுகொள்ளவில்லை. இறுதியில், நாத்திகர்களான, கம்யூனிஸ்டுகளான, எங்களிடம் வந்து சேர்ந்தார்.

தமிழ் தீண்டாமையை எதிர்த்து, பக்தர்களுடைய வழிபாட்டு உரிமையைக் காப்பாற்ற, எங்களது சகோதர அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையம் களத்தில் இறங்கி, பல கட்சிகளையும் ஒன்றிணைத்து, மக்களிடத்தில் தொடர் பிரச்சாரம் செய்து, அரசிடமும், நீதிமன்றங்களிடத்திலும் போராடி, தேவாரம், திருவாசகம் பாடலாம் என்ற அரசு ஆணையைப் பெற்று, பாடசென்றால்...





தமிழ் திரைப்படங்களில் மிகவும் பரிதாபகரமாக சித்தரிக்கப்படுகிற பார்ப்பனர்கள், அன்றைக்கு உலகமே பார்த்தது பருப்பும், நெய்யுமாய் தின்று கொழுத்த பார்ப்பன தீட்சிதர்கள், போலீஸ் எஸ்.பி.யை தூக்கியெறிந்தார்கள். ஆறுமுகசாமி அவர்களின், மூக்கு கண்ணாடியை உடைத்தார்கள்.

ஏன் இத்தனை களேபரம்? தேவாரம் பாட மறுப்பதற்கு தீட்சிதர்கள் சொல்லும் காரணம் என்ன?

"சமஸ்கிருதம் தேவ பாஷை" "தமிழ் நீஷ பாஷை" என்கிறார்கள்.

நீஷபாஷை என்றால், தரம் தாழ்ந்த மொழி என்று அர்த்தம்.

நூறு கோடி மக்கள் வாழ்கிற இந்தியாவில், ஒருவரால் கூட பேசப்படாத சமஸ்கிருதம் தேவபாஷை. கடவுள் அறிவார்.

ஆறு கோடி மக்களால் பேசப்படுகிற தமிழ் நீஷப்பாஷையாம். கடவுளுக்கு புரியாதாம்.

இப்பொழுது, நம்மைப் பார்த்து, திமிர்ப்பிடித்த தீட்சிதர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

"மற்றவர்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு எதற்கு"

இந்த கேள்விக்கு அர்த்தம் என்னவென்றால்,

"தமிழ் பேசுகிற ஆறு கோடி மக்களுக்கே, சூடும், சொரணையும், சுயமரியாதையும் இல்லாமல், அமைதியாய் இருக்கும் பொழுது, உங்களுக்கு மட்டும் ஏன் இந்த சூடு, சொரணை?"

5000 கோடி பெறுமானமுள்ள சிதம்பரம் கோயில் சொத்தை, தீட்சிதர்கள் என்ற சிறு கும்பல் காலம், காலமாய் தின்று கொழுக்கிற கொழுப்பு இப்படி பேச வைக்கிறது.

இதுவரைக்கும், கோயில் வசூலைப் பங்கு போடும், தகராறில், பல கொலைகள் நடந்திருக்கிறது. கோயிலுக்குள் சீட்டு விளையாடுகிறார்கள். தண்ணியடிக்கிறார்கள். கொட்டமடிக்கிறார்கள்.

இந்நிலையில், தீட்சிதர்களிடமிருந்து சிதம்பரம் கோயிலையும், இறைவன் நடராஜரையும் காப்பாற்ற வேண்டியது தமிழர்களுடைய கடமை.

"கோயிலை, அரசு கையகப்படுத்தி, பராமரிக்க வேண்டும் - என மாநிலம் முழுவதும், எமது தோழர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு இருக்கிறார்கள். வருகிற 22ந் தேதி பொதுக்கூட்டம் ஒன்று சிதம்பரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

அதற்கு நீங்கள் அதிக பட்ச நிதி உதவி தந்து உதவுமாறு கேட்டுகொள்கிறோம்."

- பேசி, முடித்ததும், மக்கள் பலர் உண்டியலில் பணம் போட்டார்கள்.

March 18, 2008

தில்லை சிற்றம்பலம் ஏறியது தமிழ்! மாபெரும் பொதுக்கூட்டம்!




தில்லை சிற்றம்பலம் ஏறியது தமிழ் !
வெற்றி விழா...
சிறை சென்ற‌ போராளிகளுக்கு பாராட்டு விழா...

பொதுக்கூட்டம்

நாள்: 22. 3. 2008 சனி மாலை 5 மணி
இடம்: பெரியார் திட‌ல், மேல‌ வீதி,
சித‌ம்ப‌ர‌ம்.

தலைமை:
வ‌ழ‌க்குரைஞர். சி.ராஜு,
மாநில‌ ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம்.

வரவேற்புரை:
வ‌ழ‌க்குரைஞ‌ர். திருமார்ப‌ன்
வ‌ழ‌க்குரைஞ‌ர் அணி வி.சி.க‌.

முன்னிலை:
சிவ‌ன‌டியார் ஆறுமுக‌ச்சாமி,
குமுடிமூலை.

திரு. V.V சுவாமி நாதன்,வ‌ழ‌க்குரைஞர்,
முன்னாள் இந்து அற‌நிலைய‌த்துறை அமைச்ச‌ர்,
சித‌ம்ப‌ர‌ம்.

திரு. சந்திரபாண்டியன்
முன்னாள் ந‌க‌ர் ம‌ன்ற‌ த‌லைவ‌ர்,பா.ம‌.க‌,
சித‌ம்ப‌ர‌ம்.

உரையாற்றுவோர்:

வ‌ழ‌க்குரைஞர் துரை. சந்திரசேகரன்,
துணைப்பொதுச்செய‌லாள‌ர் தி.க‌

பேரா இராச‌.குழந்தைவேலனார்,
க‌ட‌லூர் த‌மிழ்ச்ச‌ங்க‌ம்.

தோழ‌ர் து.பாலு
மாவ‌ட்ட‌ அமைப்பாள‌ர்
புர‌ட்சிக‌ர‌ மாண‌வ‌ர் இளைஞ‌ர் முன்ன‌ணி,
க‌ட‌லூர்.

தோழ‌ர் அனந்த குமார்,
புதிய‌ ஜ‌ன‌நாய‌க‌த் தொழிலாள‌ர் முன்ன‌ணி,
பாண்டிச்சேரி.

தோழ‌ர் அம்பேத்க‌ர்
மாவ‌ட்ட‌ அமைப்பாள‌ர்,
விவ‌சாயிக‌ள் விடுத‌லை முன்ன‌ணி,
விழுப்புர‌ம் மாவ‌ட்ட‌ம்.

வ‌ழ‌க்குரைஞர் வாஞ்சிநாத‌ன்
மாநில துணைச்செயலாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மைய‌ம்,
ம‌துரை.

திரு. இரா.காவிய‌ச்செல்வ‌ன்
விடுதலைச்சிறுத்தைக‌ள் க‌ட்சி.

சிற‌ப்புரை

தோழ‌ர் ம‌ருதைய‌ன்
பொதுச்செய‌லாளர்,
ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ம்.


திரு. தி.வேல்முருக‌ன்
ச‌ட்ட‌ ம‌ன்ற‌ உறுப்பின‌ர் ப‌ன்ருட்டி,
த‌லைவ‌ர்,அர‌சு உறுதி மொழிக்குழு.


திரு.சிந்தனைச்செல்வன்.
விடுதலைச்சிறுத்தைக‌ள் க‌ட்சி.

பேராசிரிய‌ர் பெரியார்தாச‌ன்.

ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌க் க‌ழ‌க‌த்தின் புரட்சிக‌ர‌ க‌லை நிக‌ழ்ச்சி
மாலை 5 ம‌ணிக்கு ந‌டை பெறும்.

ந‌ன்றியுரை:

வ‌ழ‌க்குரைஞர்.சி.செந்தில்
மனித உரிமை பாதுகாப்பு மைய‌ம்,
சித‌ம்ப‌ர‌ம்.


ப‌ங்கேற்போர்:

ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ம்
விவ‌சாயிக‌ள் விடுத‌லை முன்ன‌ணி
புர‌ட்சிக‌ர‌ மாண‌வ‌ர் இளைஞ‌ர் முன்ன‌ணி
புதிய‌ ஜ‌ன‌நாய‌க‌த்தொழிலாள‌ர் முன்ன‌ணி
க‌ட‌லூர் த‌மிழ்ச்ச‌ங்க‌ம்
விடுதைச்சிறுத்தைக‌ள் க‌ட்சி
பாட்ட‌ளி ம‌க்க‌ள் க‌ட்சி
திராவிட‌ர் க‌ழ‌க‌ம்.


நிக‌ழ்ச்சி ஒருங்கிணைப்பு:

மனித உரிமை பாதுகாப்பு மைய‌ம்
க‌ட‌லூர் மாவ‌ட்ட‌ம்.

நன்றி : http://www.sivappualai.blogspot.com