> குருத்து: தில்லையில் பொதுக்கூட்டம் - அறிவிப்பு

March 28, 2008

தில்லையில் பொதுக்கூட்டம் - அறிவிப்பு

தில்லை சிற்றம்பலம் ஏறியது தமிழ் !
வெற்றி விழா...
சிறை சென்ற‌ போராளிகளுக்கு பாராட்டு விழா...

பொதுக்கூட்டம்

....
தில்லையில் நாம் பெற்றிருக்கும் இந்த வெற்றி ஒரு துவக்கப்புள்ளி. தீட்சிதர்கள் சரணடையவுமில்லை. சாதி ஆதிக்கத்தை விடவுமில்லை. நந்தன் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து தீட்சிதர்கள் எழுப்பியுள்ள தீண்டாமைச் சுவர் ஒரு அவமானச் சின்னமாக இன்னும் நின்று கொண்டிருக்கிறது. அது தகர்க்கப்படவேண்டும். தீட்சிதர்கள் திருடிக் கொண்ட தில்லைக் கோயிலை அறநிலைய ஆட்சித்துறை கைப்பற்ற வேண்டும்.

சமஸ்கிரு வழிபாட்டை அகற்றுதல், தமிழ் வழிபாடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராதல்... என நீண்டதொரு போராட்டத்தை நாம் நடத்த வேண்டியிருக்கிறது. நடத்துவோம்!

வர்க்கம், சாதி, இனம், மொழி, பாலினம் போன்ற ஒவ்வொரு துறையிலும் நிலவும் ஆதிக்கத்தை எதிர்த்து கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் போராடுவோம்! அன்று, பார்ப்பன ஆதிக்கத்தையும் தீண்டாமையையும் எதிர்த்து திருவரங்கம் கருவறைக்குள் நுழைந்து அரங்கநாதனைஜ் தீண்டினோம்! இன்று, சிற்றம்பலத்தைத் தீண்டியிருக்கிறது தமிழ்! எல்லா வகைத் தீண்டாமைகளையும் ஆதிக்கங்களையும் எதிர்த்துப் போராடுவோம்!

உங்கள் துணையுடன் வெற்றியும் பெறுவோம்!

..... மக்கள் கலை இலக்கிய கழகம் வெளியிட்டுள்ள துண்டறிக்கையிலிருந்து.



நாள்: 29. 3. 2008 சனி மாலை 5 மணி
இடம்: பெரியார் திட‌ல், மேல‌ வீதி,
சித‌ம்ப‌ர‌ம்

தலைமை:

வ‌ழ‌க்குரைஞர். சி.ராஜு,
மாநில‌ ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம்.

வரவேற்புரை:

வ‌ழ‌க்குரைஞ‌ர். திருமார்ப‌ன்
வ‌ழ‌க்குரைஞ‌ர் அணி வி.சி.க‌.

முன்னிலை:

சிவ‌ன‌டியார் ஆறுமுக‌ச்சாமி,
குமுடிமூலை.

திரு. V.V சுவாமி நாதன்,வ‌ழ‌க்குரைஞர்,
முன்னாள் இந்து அற‌நிலைய‌த்துறை அமைச்ச‌ர்,
சித‌ம்ப‌ர‌ம்.

திரு. சந்திரபாண்டியன்
முன்னாள் ந‌க‌ர் ம‌ன்ற‌ த‌லைவ‌ர்,பா.ம‌.க‌,
சித‌ம்ப‌ர‌ம்.


உரையாற்றுவோர்:


வ‌ழ‌க்குரைஞர் துரை. சந்திரசேகரன்,
துணைப்பொதுச்செய‌லாள‌ர் தி.க‌

பேரா இராச‌.குழந்தைவேலனார்,
க‌ட‌லூர் த‌மிழ்ச்ச‌ங்க‌ம்.

தோழ‌ர் து.பாலு
மாவ‌ட்ட‌ அமைப்பாள‌ர்
புர‌ட்சிக‌ர‌ மாண‌வ‌ர் இளைஞ‌ர் முன்ன‌ணி,
க‌ட‌லூர்.

தோழ‌ர் அனந்த குமார்,
புதிய‌ ஜ‌ன‌நாய‌க‌த் தொழிலாள‌ர் முன்ன‌ணி,
பாண்டிச்சேரி.

தோழ‌ர் அம்பேத்க‌ர்
மாவ‌ட்ட‌ அமைப்பாள‌ர்,
விவ‌சாயிக‌ள் விடுத‌லை முன்ன‌ணி,
விழுப்புர‌ம் மாவ‌ட்ட‌ம்.

வ‌ழ‌க்குரைஞர் வாஞ்சிநாத‌ன்
மாநில துணைச்செயலாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மைய‌ம்,
ம‌துரை.

திரு. இரா.காவிய‌ச்செல்வ‌ன்
விடுதலைச்சிறுத்தைக‌ள் க‌ட்சி.

சிற‌ப்புரை

தோழ‌ர் ம‌ருதைய‌ன்
பொதுச்செய‌லாளர்,
ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ம்.


திரு. தி.வேல்முருக‌ன்
ச‌ட்ட‌ ம‌ன்ற‌ உறுப்பின‌ர் ப‌ன்ருட்டி,
த‌லைவ‌ர்,அர‌சு உறுதி மொழிக்குழு.


திரு.சிந்தனைச்செல்வன்.
விடுதலைச்சிறுத்தைக‌ள் க‌ட்சி.

பேராசிரிய‌ர் பெரியார்தாச‌ன்.

ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌க் க‌ழ‌க‌த்தின் புரட்சிக‌ர‌ க‌லை நிக‌ழ்ச்சி
மாலை 5 ம‌ணிக்கு ந‌டை பெறும்.

ந‌ன்றியுரை:

வ‌ழ‌க்குரைஞர்.சி.செந்தில்
மனித உரிமை பாதுகாப்பு மைய‌ம்,
சித‌ம்ப‌ர‌ம்.


ப‌ங்கேற்போர்:


ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ம்
விவ‌சாயிக‌ள் விடுத‌லை முன்ன‌ணி
புர‌ட்சிக‌ர‌ மாண‌வ‌ர் இளைஞ‌ர் முன்ன‌ணி
புதிய‌ ஜ‌ன‌நாய‌க‌த்தொழிலாள‌ர் முன்ன‌ணி
க‌ட‌லூர் த‌மிழ்ச்ச‌ங்க‌ம்
விடுதைச்சிறுத்தைக‌ள் க‌ட்சி
பாட்ட‌ளி ம‌க்க‌ள் க‌ட்சி
திராவிட‌ர் க‌ழ‌க‌ம்.


நிக‌ழ்ச்சி ஒருங்கிணைப்பு:

மனித உரிமை பாதுகாப்பு மைய‌ம்
க‌ட‌லூர் மாவ‌ட்ட‌ம்.

3 பின்னூட்டங்கள்:

தமிழ் குழந்தை said...

தங்கள் கருத்துக்கள் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்!!

mraja1961 said...

தில்லையில் பொதுக்கூட்டம் வெட்ரிகரமாக நடக்க வாழ்த்துகள் பார்புகளுக்கு ஆப்பு அடிக்க வேண்டும். கூட்டத்தின் ஒளிநாடவை இணையதளதினில் ஒளிபரப்பவேண்டும்.

மகாராஜா

mraja1961 said...

தில்லையில் பொதுக்கூட்டம் வெட்ரிகரமாக நடக்க வாழ்த்துகள் பார்புகளுக்கு ஆப்பு அடிக்க வேண்டும். கூட்டத்தின் ஒளிநாடவை இணையதளதினில் ஒளிபரப்பவேண்டும்.

மகாராஜா