> குருத்து: Canva AI - வரி ஆலோசகருக்கு எவ்வாறு உதவும்?

November 24, 2025

Canva AI - வரி ஆலோசகருக்கு எவ்வாறு உதவும்?


Canva என்பது ஆன்லைனில் வேலை செய்யும் வடிவமைப்பு கருவி (online graphic design tool). போஸ்டர், பேனர், பிரசண்டேஷன் (presentation), பிரோஷர் (brochure), மற்றும் சமூக ஊடக படங்கள் (social media posts) போன்றவற்றை மிக எளிதாகவும் விரைவாகவும் உருவாக்கலாம்.

 

Canva பயன்பாடுகள்

 

1. வடிவமைப்பு (Design Creation)


  • Poster / Banner
  • Flyer
  • Social media images
  • Logo
  • Visiting Card
  • Letterhead
    (all done in minutes)

 

2. Presentation உருவாக்க (Make Presentations)

  • PPT style slides
  • Zoom/Meeting presentations

 


3. PDF / Document Templates

  • Service list
  • Price sheet
  • Checklists
  • Reports

 

4. Video & Short Ads

  • Short marketing videos
  • Animated posts

 

வரி ஆலோசகருக்கு Canva எவ்வாறு உதவும்?

 

1. வாடிக்கையாளர்களுக்கான அறிவிப்புகள் (Client Notices / Announcements)


  • GST due dates
  • Income Tax reminders
  • Filing last dates
  • Holiday notice
  • Office timing notice

 

இவற்றை professional look-இல் செய்யலாம்.

2. Training / Webinar Materials

  • PowerPoint slides
  • GST / Income Tax presentations
    (very useful for Zoom meetings)

 

3. Branding (உங்கள் நிறுவனத்தின் அடையாளம்)

  • Logo
  • Visiting card
  • Letterhead
  • WhatsApp DP / Status design
  • Facebook / Instagram banner

 

4. Digital Marketing


  • Monthly compliance calendar
  • Tax tips
  • “Save tax” advisory posts
  • Festival greetings with your branding

 

5. Documents உருவாக்க


  • GST Registration checklist
  • Client onboarding form
  • Service Brochure (PDF)

 

இறுதியாக…

 

Canva  - ஒரு வரி ஆலோசகரின் தொழில் தரத்தை (professional image) உயர்த்தும் சக்திவாய்ந்த கருவி.

 

        இரா. முனியசாமி,

        ஜி.எஸ்.டி, வருமானவரி, பி.எப், இ.எஸ்.ஐ, ஆலோசகர்,

        9551291721

 

தொழில்நுட்பம்_கற்போம்_பகுதி6

0 பின்னூட்டங்கள்: