> குருத்து: இவர் ரெம்ப தொல்லை பண்றார்!

June 6, 2023

இவர் ரெம்ப தொல்லை பண்றார்!


இவர் மேலே வழக்கு போட முடியுமா?


வயது 40+ல் இருக்கிறேன். வாழ்க்கையிலே ஒரு குண்டுமணி தங்கம் வாங்கனது இல்லை.

ஆனால் தினம் செய்தி கேட்கும் பொழுது, ஐந்து நிமிசத்துக்கு ஒருமுறை தங்கம் விளம்பரம் செய்து டார்ச்சர் தருகிறார்.

0 பின்னூட்டங்கள்: