> குருத்து: வட சென்னை : நாசமாகிறது நிலத்தடி நீர்! களமிறங்கி போராட வாருங்கள்!

September 11, 2013

வட சென்னை : நாசமாகிறது நிலத்தடி நீர்! களமிறங்கி போராட வாருங்கள்!

எண்ணெய் கிடங்கானது போர்வெல்!
நாசமாகிறது நிலத்தடி நீர்!


BPCL நிர்வாகமே!! மத்திய அரசே!

எண்ணெய் கசிவை உடனே நிறுத்து!
“கணக்கு காட்டாமல்”
மக்களின் தேவைக்கு நீர் வழங்கு!

தமிழக அரசே!

மண்ணையும் நீரையும் மாசுப்படுத்திய
எண்ணெய் நிறுவனங்களிடம் அபராதம் வசூலித்து
பாதிப்படைந்த மக்களுக்கு இழப்பீடு வழங்கு!
மருத்துவ பரிசோதனைக்கு ஏற்பாடு செய்!

பகுதிவாழ் மக்களே!

களமிறங்கி போராடுங்கள்!
இணைந்து போராட காத்திருக்கிறோம்!

தொடர்புக்கு :

வழக்கறிஞர் மில்டன் - 9842812062
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
சென்னை

0 பின்னூட்டங்கள்: