> குருத்து: துக்கமும் சந்தோஷமும்!

September 3, 2013

துக்கமும் சந்தோஷமும்!

நேற்று பெய்த கனமழையும், காற்றும் எங்க வீட்டு உயரமான முருங்கை மரத்தை சாய்த்துவிட்டது.  :(

சாய்ந்த மரத்தை வெட்டியதில், நண்பர்கள் இருவருக்கு கன்றுகளாய் கொடுத்தாயிற்று! :)

0 பின்னூட்டங்கள்: