
15000 போலீசார்
எங்கும் சோதனை
எதிலும் சோதனை
சென்னைக்கு சீல்
அழும் குழந்தைக்கு
இட்லி வாங்கி
வீடு சேர முடியவில்லை
அணிவகுப்பை பார்வையிட
குண்டு துளைக்காத
குளு குளு ஏ.சி கார்
முதல்வருக்கு.
61ம் ஆண்டு சுதந்திர தின
வாழ்த்துக்கள்
வாழ்க 'சுதந்திரம்'
பாவம்
நிராயுதபாணியான
மக்கள்!
2 பின்னூட்டங்கள்:
நீங்கள் சொல்வது உண்மை தான்.
100% truth.
by - XXXX
Sorry. i could n't say my name because of police fear.
Post a Comment