> குருத்து: திருநெல்வேலியில் அணு உலையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

January 20, 2012

திருநெல்வேலியில் அணு உலையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!பன்னாட்டு முதலாளிகளின் இலாப வெறிக்கான மனித குலத்திற்கு எதிரான கூடங்குளம் அணு உலையை மூடு!

ஆர்ப்பாட்டம்

நாள் : 21/01/2012 சனிக்கிழமை

நேரம் : காலை 10 முதல் 1 மணி வரை

இடம் : ஜவஹர் திடல், பாளை தினசரி சந்தை,
திருநெல்வேலி

மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் பல்வேறு கட்சியினரும் கலந்துகொள்கிறார்கள்.

ஒருங்கிணைப்பு :

மனித உரிமை பாதுகாப்பு மையம் ‍ தமிழ்நாடு

நன்றி : வினவு

0 பின்னூட்டங்கள்: