> குருத்து: படத்தோட தலைப்பு எப்படி இருக்கவேண்டும்?

April 9, 2022

படத்தோட தலைப்பு எப்படி இருக்கவேண்டும்?



கதையை சொல்லனும்!

கருவை (Theme) சொல்லவேண்டும்!
கதையின் தொனியை (Tone) சொல்லவேண்டும்!
கதையின் வண்ணத்தை சொல்லனும்!
கதையின் (rhythm) தாளத்தை சொல்லனும்!
கதையின் உள்பகுதியின் அதிர்வை சொல்லனும்!
இசைநயத்தோட சொல்லனும்!

- இயக்குநர் மிஷ்கின்

0 பின்னூட்டங்கள்: