
கடி ஜோக்ஸ் இல்லை!
குத்தாட்டங்கள் இல்லை!
அபத்த பேட்டிகள் இல்லை!
சகிக்க முடியாத படங்கள் இல்லை!
'உலக வரலாற்றிலேயே
முதன் முறையாக' என்ற
அலறல் இல்லை.
கள்ளக்காதல் இல்லை!
அள்ளிப்போட்ட மேக்கப்போடு
அழுகை இல்லை!
கரடியாரின்
காட்டுக்கத்தல் இல்லை!
புரட்சித்தலைவி என்ற
அழைப்பு இல்லை.
ரத்தக்கொதிப்பு இல்லை!
வீட்டில் - அப்படி
ஒரு அமைதி!
எங்க வீட்டில்
கேபிள் கனெக்சன் கட்!
2 பின்னூட்டங்கள்:
\\குத்தாட்டங்கள் இல்லை!
அபத்த பேட்டிகள் இல்லை\\
உண்மையே...
:)
Post a Comment