முதல்வர் ஜெ. ஓராண்டு ஆட்சியை "வெற்றிகரமாக" நடத்தி, சாதனைகள் பல செய்துவிட்டாராம். அதற்காக 234 தொகுதிகளிலும் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடத்தப்போகிறார்களாம். கொடுமை!
ஆட்சிக்கு வந்து முதலில் போட்ட கையெழுத்து, சமச்சீர் பாடத்திட்டத்தை தடை செய்து, மாணவர்களின் படிப்பை 2 மாதத்திற்கு மேலாக பாழாக்கினார். அப்பொழுது தொடங்கி, கூடங்குளம் அடக்குமுறை, பேருந்துகட்டண உயர்வு, மின்சார கட்டண உயர்வு என அடுக்கிகொண்டே போகலாம். நேற்றைய அறிவிப்பான கூடுதலாக 15% வசூலித்து கொள்ளலாம் என தனியார் பள்ளிகளுக்கு சலுகை காட்டி, பெற்றோர்களை நெருக்கடிக்குள் தள்ளியிருக்கிறார்.
ஆகையால், பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள். கடந்த ஒரு வருடத்தில் ஜெ.வின் காட்டாச்சியை விளக்கி எழுதிய பதிவுகளை எல்லாம், மீண்டும் ஒருமுறை மீள்பதிவு செய்யுங்கள்.மக்களுக்கு நினைவூட்டுவோம்!
ஜெவின் நிர்வாகத்திறன் : கலைகிறது பம்மாத்து - பாகம் 1 - வினவு
ஜெவின் நிர்வாகத்திறன் : கலைகிறது பம்மாத்து - பாகம் 2 - வினவு

0 பின்னூட்டங்கள்:
Post a Comment