அணு உலையை ஆதரிக்கும் அறிவாளிகளின் கேள்விகளில் ஒன்று :
அணு உலையை கோடிகளில் செலவழித்து, உற்பத்தியை தொடங்க போகும் சமயத்தில் எதிர்ப்பது சரியா?
அணு உலையை எதிர்த்து போராடும் கூடங்குளம் பெண்களின் பதில் :
மாப்பிள்ளை பார்த்து, நிச்சயதார்த்தம் செய்து, கல்யாணத்திற்கான எல்லா வேலைகளும், செலவுகளும் செய்தாயிற்று, நாளைக்கு கல்யாணம். இரவு மாப்பிள்ளைக்கு எயிட்ஸ் என தெரியவந்தால், திருமணத்தை நிறுத்துவீர்களா? இவ்வளவு செலவழிச்சாச்சு என நடத்துவீர்களா?
****
நன்றி : அ. முத்துகிருஷ்ணன்
1 பின்னூட்டங்கள்:
அனுஉலை ஆதரவாளர்களே! சீக்கிரமா
பதில தயார் பன்னுங்கப்பா?
Post a Comment