> குருத்து: கூடங்குளம் -விழித்தெழும் உண்மைகள்! - புத்தகம்

January 8, 2012

கூடங்குளம் -விழித்தெழும் உண்மைகள்! - புத்தகம்


கட்டுரை : அ. முத்துக்கிருஷ்ணன்

விலை : ரூ. 15

பக்கங்கள் : 64

வெளியீடு : உயிர்மை பதிப்பகம், சென்னை - 600 0118

உயிர்மையின் 100 வது இதழில் அ. முத்துகிருஷ்ணன் எழுதி சிறப்பு பகுதியாக வெளிவந்த பக்கங்கள் நூல் வடிவம் பெற்று வெளிவருவதே இந்நூல்.

* அணு உலை விபத்தை கார் விபத்துடன் ஒப்பிடலாமா?

* 25 ஆண்டு போராட்டத்தை ஏன் நாம் அறிந்து கொள்ள்வில்லை?

* அணுசக்தித் துறை ஏன் இரகசியம் காக்கிறது?

* அணுக்கழிவுகள் எத்தனை ஆண்டுகள் கதிரியக்கதை வெளிப்படுத்தும்?

* மின்சாரம் தயாரிக்க மாற்று வழிகளை ஏன் அரசு ஊக்கவிக்கவில்லை.

* உலகில் அபாய உலைகள் இந்தியாவில் தான் உள்ளனவா?

* வளர்ந்த நாடுகள் ஏன் தங்கள் அணு உலைகளை மூடி வருகிறார்கள்?

* செர்நோபில்-போபால் ஏன் நாம் பாடப்புத்தகங்களில் இல்லை?

* இந்திய அணு உலைகள் பாதுகாப்பனவைதானா?

* நாடெங்கிலும் ஏன் மக்கள் அணு உலையை எதிர்த்துப் போராடுகிறார்கள்/

* இந்திய ஊடகங்கள் ஏன் நம்மைக் குழப்புகின்றன?

* மூன்றாம் உலகநாடுகளில் ஏன் அதிக அணு உலைகள் நிறுவப்படுகின்றன?

- அனைத்து கேள்விகளுக்கும் எளிய முறையில் பதில் தருகிறது இந்த புத்தகம். கண்டிப்பாக வாங்கி படியுங்கள்.

2 பின்னூட்டங்கள்:

Anonymous said...

தகவலுக்கு நன்றி!

இருதயம் said...

எனது புதிய கட்டுரையை கொஞ்சம் வாசியுங்கள்

"கடல் சார் வாழ்வும் - கூடன்குளமும் - ஒரு ஆய்வு"

http://naanoruindian.blogspot.com/2012/01/blog-post_28.html