"பெண்களுக்கு எதிரான பாலியல் வெறியாட்டத்திற்கு எதிரான இயக்கம்" த்தை ஒட்டி நடந்த செங்குன்றம் பொதுக்கூட்டத்தில் மையக்கலைக்குழு தோழர் கோவன் கலைநிகழ்ச்சியை இப்படித்தான் ஆரம்பித்தார்.
"இத்தனை நாளா அம்பானியை, பிர்லாவை விமர்சனம் செய்வோம். நீங்க நல்லா கை தட்டினீங்க! முப்பது நாள். தமிழகம் முழுவதும் முப்பது பொதுக்கூட்டம். இந்த மாதம் முழுவதும், இன்றைக்கும் கைதட்டு எங்களுக்கு கிடைக்காது. ஏன்னா, இன்னைக்கு நாங்க காட்டப்போறது 'கண்ணாடியை'! அதுல உங்க ஆணாதிக்க முகம் தெரியும்!"
நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. கைதட்டல்களும் அதிகமாக இருந்தது. புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தோழர்கள் அல்லவா!
ஓவியர் : மணிவர்மா
படத்திலிருப்பது : மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடகர் தோழர் கோவன்
0 பின்னூட்டங்கள்:
Post a Comment