இன்னும் எத்தனை தற்கொலைகள் நடந்தால், இந்த ரம்மி விளையாட்டை தடை செய்வார்களோ? ரம்மி விளையாட்டை நடத்தும் ஒரு ஆப் தனக்கான விளம்பரத்தில் தன்னிடம் 7 கோடி உறுப்பினர்கள் இருப்பதாக பெருமை பீற்றிக்கொள்கிறது. இன்னும் எத்தனை குடும்பங்கள் தெருவுக்கு வரப்போகிறதோ?
கோடிகளில் சம்பாதித்த பெரிய நடிகர், நடிகைகள் கூட ரம்மி விளையாட்டை பரிந்துரைக்கிறார்கள். "பொறுப்போடு விளையாடுங்கள்" என்ற எச்சரிக்கை வேறு! சமூக அக்கறையற்ற பொறுக்கிகள்!
0 பின்னூட்டங்கள்:
Post a Comment