> குருத்து: இந்திய நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம் - அரங்கக் கூட்டம் நிகழ்ச்சி நிரல்

February 16, 2008

இந்திய நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம் - அரங்கக் கூட்டம் நிகழ்ச்சி நிரல்
பிப்ரவரி 19, 2008


செவ்வாய், மாலை 4 மணி
பத்மா ராம் மகால்(ராம் தியேட்டர்)
83, N.S.K சாலை,
கோடம்பாக்கம்,
சென்னை- 24

இந்திய நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம்


தலைமை :
சு.ப தங்கராசு
பொதுச்செயலாளர், பு.ஜ.தொ.மு,
அனைத்திந்திய செயற்குழு உறுப்பினர்,
இந்திய - நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம்.


உரையாற்றுவோர்:
நீண்ட பயணம் சுந்தரம்
மாநிலச் செயலாளர் இ.பொ.க (மா.லெ)
..
தமிழேந்தி
மார்க்சிய - பெரியாரிய பொதுவுடமைக் கட்சி,
..
இல.கோவிந்தசாமி
செயலாளர் இ.பொ.க (மா.லெ) செங்கொடி
..
சங்கர சுப்பு
வழக்குரைஞர்,
மாநிலத்தலைவர்,
இந்திய மக்கள் வழக்குரைஞர்கள் சங்கம்.
..
சாந்திர பகதூர்
மத்தியக் குழு உறுப்பினர்,
நேபாள மக்கள் உரிமைப் பாதுகாப்புக் குழு,
..
இந்தியா.ஏ.எஸ். குமார்
மாநில துனைத்தலைவர்,A.I.C.C.T.U
..
த.வெள்ளையன்
தலைவர்,தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரவை.
..
பெ.மணியரசன்
பொதுச் செயலாளர்,தமிழ் தேசப் பொதுவுடமைக் கட்சி.
..
தொல்.திருமாவளவன்
பொதுச் செயலாளர்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
..
தியாகு
பொதுச் செலாளர்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.
..
சுப.வீரபாண்டியன்
பொதுச்செயலாளர்,
திராவிட இயக்கத் தமிழர் பேரவை.
..
மருதையன்
பொதுச்செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்.
..
சிறப்புரை:

பவன் பட்டேல்செயலாளர்,
இந்திய - நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம்.

லட்சுமண் பந்த்
செயலாளர்,
நேபாள மக்கள் உரிமைப் பாதுகாப்புக் குழு,
இந்தியா.

சி.பி.கஜீரேல்
மத்தியக் குழு உறுப்பினர்,
நேபாள பொதுவுடமைக் கட்சி, (மாவோயிஸ்ட்)

நன்றியுரை:

வ.கார்த்திகேயன்

செயலாளர்,
புரட்சிகர - மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை.

தொடர்புக்கு:

அ.முகுந்தன்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
சென்னை - 24
அழைக்க - 94448 34519

நன்றி : http://www.sivappualai.blogspot.com

1 பின்னூட்டங்கள்:

சூரியன் said...

தோழரே அவர்களை அவ்வாறு அனுக முடியாது என்று கருதுகிறேன் அவர்கள் மீது நாம் என்ன தகாத வார்த்தைகளையா பொழிகிறோம் ? அவர்களை அப்படித்தான் அடிக்க வேண்டும்
சொறி நாயை கொஞ்ச முடியுமா தோழரே
சொறி நாய் என்றால் கூட பரவாயில்லை வெறி நாய்கள் தோழரே...

முகம் சுழிப்பவர்கள் சுழிக்கட்டும் முகம் சுழிக்கும் அந்த அற்புதப்பிறவிகள் யாராக இருக்க முடியும் ? அற்பவாதிகளைத்தவிர

kuruththu.
உங்கள் விருப்பப்படியே...