'இவ்வளவு புளிப்பு உடம்புக்கு சிக்கல் பண்ணிவிடுமே" என்றேன் உணவக பணியாளரிடம் பணிவாய்!
"அடிக்கிற வெயிலுக்கு மாவு தாங்கிறது இல்ல!" என்றார் அவரும் பணிவாய்!
"புரோட்டா, சப்பாத்தி - என்ன சாப்பிடுறீங்க?" என்றார்.
நான் சாப்பாத்தியை தேர்ந்தெடுத்தேன். தோசைக்கு காசு கேட்கவில்லை.
#ஜெமோ ஒரு நிமிடம் நினைவில் வந்து போனார்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment