> குருத்து: முத்தத்தில் துவங்கி....

November 8, 2011

முத்தத்தில் துவங்கி....


முத்தத்தில் துவங்கி
முத்தத்தில் முடியும்
தாம்பத்ய உறவு
எத்தனை பேருக்கு வாய்க்கிறது?

யாரும் சொல்லாமலேயே
கற்றுக்கொள்கிறார்கள்
அலுத்துத் தூங்குவதற்கான
உடற்பயிற்சியாக!

- கவிஞர் அ. வெண்ணிலா

*ச. தமிழ்ச்செல்வன் தொகுத்த 'ரெக்கைகள் விரியும் காலம்' புத்தகத்திலிருந்து...

0 பின்னூட்டங்கள்: