> குருத்து: "மேற்கு வங்கத்தில் விவசாயிகள் மீது ஆயுதம் தாக்குதல் நடத்தினீர்களே! அது தவறல்லவா!"

October 16, 2013

"மேற்கு வங்கத்தில் விவசாயிகள் மீது ஆயுதம் தாக்குதல் நடத்தினீர்களே! அது தவறல்லவா!"

நேற்று பெண்கள் விடுதலை முன்னணியினரை சேர்ந்த தோழர்கள் தி.நகரில் மோடி வருகையை எதிர்த்த பொதுக்கூட்டத்திற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

வசூலில் ஈடுபட்டிருந்ததை கவனித்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் அருகில் வந்து "மேற்கு வங்கத்தில் விவசாயிகள் மீது ஆயுதம் தாக்குதல் நடத்தினீர்களே! அது தவறல்லவா!" என்றார்கள்.

'நீங்கள் சிபி.எம் என எங்களை நினைத்துவிட்டீர்கள். நாங்கள் தேர்தலில் பங்கெடுக்காத எம்.எல். அமைப்பு என்றதும்' "ஸாரி" என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார்கள்.

இப்படி மக்களே தவறு செய்த கட்சிகளை நேரிடையாக கேட்பது எவ்வளவு அருமையான விசயம்!

1 பின்னூட்டங்கள்:

தோழர் வலிப்போக்கன் said...

அடடே,ரெம்ப நல்ல செய்தியாச்சே....