> குருத்து: இன்று அம்பேத்கார் பிறந்தநாள்!

April 13, 2009

இன்று அம்பேத்கார் பிறந்தநாள்!


சட்டங்களால்
இந்த சமூகத்தை மாற்றிவிடலாம்
என்று கனவு கண்டேன்.

இந்த சட்டங்களை எரிப்பவன்
ஒருவன் இருப்பான் என்றால்,
அதில்
நானே முதல் ஆளாக இருப்பேன்.

- டாக்டர் அம்பேத்கார்
சட்ட அமைச்சராக இருந்து விலகிய பொழுது

பிறந்த நாள் : ஏப்ரல் 14, 1891

0 பின்னூட்டங்கள்: