இந்த வருடம் பார்த்த படங்கள் 100ஐ தொடும். ஆனால் குறித்து வைத்தது, எழுதியது எல்லாம் கீழே உள்ள படங்கள் தான். நல்ல தமிழ் படங்கள் என பரிந்துரைக்கிற படங்களை பார்த்துவிட்டாலும், சிலர் அதை எழுதி விடுவதால், நாமும் என்ன எழுதுவது என விட்டுவிடுகிறேன். சில படங்கள் எழுதுவதற்கு ஒன்றும் சிறப்பில்லை என தோணினாலும் விட்டுவிடுகிறேன்.
ஒரு மனிதன் தான் என்ன செய்யவேண்டும் என ஆயிரம் யோசிக்கலாம். அவன் என்ன செயல்படுத்துகிறானோ அவைகள் தான் அவன் என்பது போல இப்படித் தொகுத்துப் பார்க்கும் பொழுது, நமக்கு என்ன வகையான படங்கள் பிடிக்கிறது என அறிந்துகொள்ள முடிகிறது. சில கதைகள் பிடித்திருந்தாலும், உடனடியாக கிடைப்பது சிரமமாக இருக்கிறது. அதனாலும் விட்டுப்போய்விடுகிறது.
வலைத்தொடர்களின் என்பது படத்துக்கு கீழே, சீரியலுக்கு மேலே என்கிற அளவுக்குத் தான் அதன் தரம் இருக்கின்றன. ஆகையால், மொத்தம் ஊரும் பாருங்கள் என பரிந்துரைத்தால் மட்டுமே வலைத்தொடர்களை பார்க்கலாம் என்ற முடிவில் இருக்கிறேன்.
கிடைக்கிற நேரத்தில் படங்கள் பார்த்துவிடுவதால், புத்தகம் படிப்பது என்பது வெகுவாக குறைந்துவிடுகிறது. இந்த வருடம் நல்ல புத்தகம் என்பதை தேர்ந்தெடுத்து ஒரு பட்டியல் போட்டு படித்துவிடவேண்டும் என நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்.
நீங்கள் எப்படி ஒரு படத்தைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்? உங்கள் அனுபவத்தையும் பகிருங்கள். அறிந்துகொள்கிறேன்.
1. Zohra (French)
2. Katta Kushthi
3. Ini_utharam (malayalam)
4. Connect
5. Saudi Vellakka (Malayalam)
6. Run Baby Run
7. Dada
8. Wakanda forever (English)
9. 83 (Hindi)
10. Taken (English)
11. True spirit (Australia)
12. We have ghost (English)
13. Ayodhi
14. Iratta (Malayalam)
15. Romahcham (Malayalam)
16. Women King (English)
17. Trial by fire (English)
18. The Man who called Otto (Enlgish)
19. Kannai Nambathey
20. Pillai Nila
21. John Wick (4)
22. Saakini Daakini (Telugu)
23. Pope’s Exorcist (English)
24. Good Night
25. Hunger (Thailand)
26. Munnarivippu (Malayalam)
27. Por Thozhil
28. Boston Strangler (English)
29. Flash (English)
30. On your wedding day (South Korea)
31. Mumbai Police (Malayalam)
32. Kondraal Paavam
33. Koode (Malayalam)
34. Will you be there (South Korea)
35. Paava mannippu
36. Bhediya (Hindi)
37. Limitless (English)
38. Neymnar (Malayalam)
39. Jailer
40. The Himalayas (South Korea)
41. Home for rent (Thailand)
42. DD Returns – 3
43. Crimson Tide (English)
44. Menu (English)
45. Smile (English)
46. Shetty Polishetty (Telugu)
47. Talk to me (English)
48. Jaane jaan (Hindi)
49. Good Luck to you , Leo Grande (English)
50. One Piece (English)
51. Fly Boys (English)
52. Time Crimes (Spanish)
53. Irugapatru
54. Marshland (Spanish)
55. Anatomy of fall (French)
56. Equalizer – 3 (English)
57. Hard day (South Korea)
58. My fault (Spanish)
59. Under the shadow (Persian)
60. Parking
61. Garudan (Malayalam)
62. Dhootha (Telugu)
63. Curry & Cyanide (Malayalam)
Web Series
1. The Hunt for Veerappan
2. Vadhanthi
3. Kohrra (Hindi)
4. Farzi (Hindi)
5. Mathagam
6. Dear Child (German)
0 பின்னூட்டங்கள்:
Post a Comment