> குருத்து: மன்மோகனே ஒரு அந்திய முதலீடு தான்! - மதி கார்ட்டூன்!

December 1, 2011

மன்மோகனே ஒரு அந்திய முதலீடு தான்! - மதி கார்ட்டூன்!மக்கள் எவ்வளவு தெரிவித்தாலும், கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்தாலும், தன் எஜமானர்களான ஏகாதிபத்திய அரசுகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும்ளுக்கு விசுவாசமாக கறாராக அமுல்படுத்துவதில், நமது பிரதமர் காரியகிறுக்கனாக இருக்கிறார்.

தினமணியில் இன்றைய மதியின் கார்ட்டூன் அருமை.

0 பின்னூட்டங்கள்: