> குருத்து: "பெண்கள் மீதான பாலியல் வெறியாட்டத்தை எதிர்த்து" -கண்டன ஆர்ப்பாட்டம்!

January 17, 2013

"பெண்கள் மீதான பாலியல் வெறியாட்டத்தை எதிர்த்து" -கண்டன ஆர்ப்பாட்டம்!நாள்: 19/1/2013 - சனிக்கிழமை

நேரம்: மாலை 4.30 மணி அளவில்!

இடம்:பல்லாவரம் பேருந்து நிலையம் (அம்பேத்கர் சிலை அருகில்)

அனைவரும் வருக!

பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை
தொடர்புக்கு : 9841658457

பின்குறிப்பு : சென்ற மாதம் 27/12/2012 அன்று காவல்துறையின் அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி மறுத்தது. உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அனுமதி பெற்று இப்போது நடக்க இருக்கிறது.

0 பின்னூட்டங்கள்: