வணக்கம். நமது நேரம் எப்பொழுதும் மதிப்புமிக்கது. யூடியூப்பில் தொழில் நிமித்தமோ, தனிப்பட்ட முறையிலோ ஏதாவது காணொளி பார்க்கும் பொழுது, யூடியூப் விளம்பரங்கள் நிறைய வந்து நமது நேரத்தை வெட்டியாய் செலவு செய்ய வைக்கிறது.
”Youtube,
Spotify உள்பட எல்லா இணையத்தளங்களிலும் விளம்பரத் தொல்லை இல்லாமல், காசு கட்டாமல் பயன்படுத்த வேண்டுமா? Brave browser https://brave.com/
பயன்படுத்துங்கள். இது நம்பகமான உலாவி. நான் கடந்த பல ஆண்டுகளாகப் பயன்படுத்துகிறேன்.”
- - இரவிசங்கர்
அய்யாக்கண்ணு
என பேஸ்புக்கில்
ஒருவர் இந்த உலாவியைப் பற்றி எழுதியிருந்தார். நான் இரண்டு நாட்களாக இந்த உலாவியை என் கணிப்பொறியில் நிறுவி பயன்படுத்தினேன். நன்றாகவே
வேலை செய்கிறது. உங்களுடைய நேரமும் நிறைய மிச்சப்படும்.
நன்றி.
- இரா. முனியசாமி,
ஜி.எஸ்.டி,
வருமானவரி,
இபிஎப்,
இ.எஸ்.ஐ
ஆலோசகர்,
எல்.ஐ.சி. முகவர்
📞 95512 91721
தொழில்_நுட்பம்_கற்போம்_18

0 பின்னூட்டங்கள்:
Post a Comment