> குருத்து: ஈழத்தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கு! - மே நாள் இயக்கம்!

April 15, 2013

ஈழத்தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கு! - மே நாள் இயக்கம்!

சிறப்பு அகதி முகாம் எனும் முள்வேலிக்குள்
சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை
விடுதலை செய்!

அனைத்து ஈழத்தமிழ் அகதிகளுக்கும் இரட்டை குடியுரிமை வழங்கு!

ஈழத்தமிழ் அகதிகள் மீதான போலீசு கண்காணிப்பு
கட்டுப்பாடுகளை நீக்கு!

கவுரவமான வேலைவாய்ப்பு குடியிருப்பு வழங்கு!


மே நாள் இயக்கம் முழக்கங்களிலிருந்து....

மக்கள் கலை இலக்கிய கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

0 பின்னூட்டங்கள்: