> குருத்து: கல... பிறந்தவர்கள்!

February 4, 2025

கல... பிறந்தவர்கள்!


இந்திய வரலாறை நீங்கள் பறவைப் பார்வையில் பார்த்தாலே, பல சமயங்களில் ரத்த ஆறு ஓடுவதைப் பார்க்கமுடியும்.

 

1947ல் பிரிட்டிஷார் கைமாற்றி விட்டு போகும் பொழுதும், இங்கு அப்படி ஆறு ஓடியது.  காந்தி எல்லா இடங்களுக்கு ஓடி, ஓடி அமைதிப்படுத்த முயன்றுகொண்டிருந்தார்.

 

காரணம்  அதற்கு காரணமாக இருந்தவர்கள் இந்து சனாதனாவாதிகள் தான்.   (கொஞ்சம் கோபமாய்,  சரியான வார்த்தைகளை பயன்படுத்தினால், பேஸ்புக் யாரும் பார்க்க முடியாத படி ஆழமான கிணற்றுக்குள் தூக்கி போட்டு அமுக்கி கொன்றுவிடுகிறான். ஆனால், காசு கொடுத்தால்,  எத்தனை மோசமாக எழுதினாலும் அவனே விளம்பரப்படுத்துகிறான். இது தான் பேஸ்புக் லாஜிக்.) அதனால் தான் இவங்களோட அக்கப்போராக தான் முடியும் என  சின்னா அவர்கள் தனியாக பிரித்துக்கொண்டு போனார்.

 

1980ல் பிஜேபியை துவங்கினார்கள்.  பிறகு உ.பிரதேசத்தில் பாபர் மஸ்ஜித்தை இடித்தது. தொடர்ந்து ரத்த ஆறு கூடுதலாக ஓடியதும் வரலாறு.    மற்ற மாநிலங்களில் எப்படியோ, தமிழகத்தில் மக்களின் வாழ்வாதாரத்துக்காக எந்த போராட்டமும் இவர்கள் செய்தது கிடையாது.   கோயிலை பரமாரிக்கவேண்டும்.  அர்ச்சர்களுக்கு சம்பளத்தை அதிகப்படுத்தவேண்டும்.  பூஜைக்கு அடிக்கும் கயிறு பழசாகி விட்டது.  ஆகையால் புதுசு வாங்கித்தாருங்கள் என்று தான் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு தான் சின்ன கும்பலாக போராடியிருக்கிறார்கள். ஒரே ஒரு விதிவிலக்கு. ஒரு போராட்டம் கேஸ் விலையை எதிர்த்து அங்கு சுஷ்மா தெருவில் கோஷம் போட்டார். இங்கு தமிழிசை கோஷம் போட்டார்.  அதை வைத்துக்கொண்டு இன்றைக்கும் கேஸ் விலை உயர்வுக்கு ரிவர்சில் பயன்படுத்துவதால் அந்த போராட்டம் மட்டும் நினைவில் நிற்கிறது.

 

அவர்களின் வழக்கத்தின் படி தான் இன்று மதுரை திரு.குன்றத்தில் ஒன்று கூடி கும்மியடித்திருக்கிறார்கள். (அப்படித்தான் தொலைக்காட்சியில் பார்த்தேன்.)


இவர்களிடம் கவனமாய் இருக்கவேண்டும். விருந்தாளிக்கு பிறந்தவனே! என கேவலமாய் திட்டுவார்கள். இவர்கள் கல..த்திற்கு பிறந்தவர்கள் என தாரளமாய் சொல்லலாம். அதையும் அவர்கள் பெருமையாய் எடுத்துக்கொள்வார்கள்.


பாட்ஷா படத்தில் சொல்வது போல புத்தி, உடல் முழுவதிலும் ரத்த வெறி ஊறியவர்கள் இவர்கள்.

0 பின்னூட்டங்கள்: