> குருத்து: நல்ல புத்துணர்வை தரும் பாடல்!

May 3, 2020

நல்ல புத்துணர்வை தரும் பாடல்!

 வருடத்தில் என்றைக்காவது சோர்வாக இருந்தால்... அருகில் இருக்கும் ஒரு மைதானத்திற்கு காலையில் 6 மணிக்கு சென்று அரைமணி நேரம் கவனித்தால் போதும்!

6 வயதிலிருந்து 60 வயது வரை யோகா, வாக்கிங், ஜாக்கிங், ரன்னிங், கராத்தே, ஜிம்னாஸ்டிக் என விதவிதமாய் செய்துகொண்டிருப்பார்கள். அவர்களின் உற்சாகம் நம்மையும் தொற்றிக்கொள்ளும்.

ஒரு விளையாட்டு வீரனை போல உணர்ந்து அதர்வா செய்திருப்பார்.

ஈட்டி படம் நன்றாகவே ஓடியது. பாலுமகேந்திரா குடும்பத்திலிருந்து இன்னும் ஒரு இயக்குனர்.

#எனக்குப் பிடித்தப் பாடல்

https://www.youtube.com/watch?v=stNrkLiMYuw&feature=youtu.be&fbclid=IwAR2mSJJG2Aoy5Hhsw_Vzo8vAMKdQv5KNEe3Vock_r9NZ_wqzR-jXpVfZVGI

0 பின்னூட்டங்கள்: