> குருத்து: "நாளைக்கு எங்க வகுப்பில் விளையாட்டுக்கு மாணவர்களை தேர்ந்தெடுக்கிறாங்கப்பா!"

August 8, 2022

"நாளைக்கு எங்க வகுப்பில் விளையாட்டுக்கு மாணவர்களை தேர்ந்தெடுக்கிறாங்கப்பா!"


"நாளைக்கு எங்க வகுப்பில் விளையாட்டுக்கு  மாணவர்களை தேர்ந்தெடுக்கிறாங்கப்பா!" 

"நீயும் சேர்ந்துக்க! நீ ரெண்டாவது படிக்கும் பொழுது ஒரு பரிசு வாங்கி வந்த! அதற்கு பிறகு விளையாட்டுல ஏதும் பரிசு வாங்கவே இல்லையே!"

"அந்த போட்டியில எட்டு பேர் கலந்துகிட்டோம். ஓடுங்க என சிக்னல் கொடுத்தததுக்கு பிறகு எல்லோரும் திரு திருவென ஒருவர் மூஞ்சிய ஒருத்தர் பார்த்திட்டு இருந்தாங்க! நான் ஓட ஆரம்பிச்சிட்டேன். அதனால் தான் அந்த பரிசு!"

0 பின்னூட்டங்கள்: