> குருத்து: போர் திரைப்படங்கள்!

March 17, 2020

போர் திரைப்படங்கள்!

நண்பர்களுக்கு,

உலகில் வெளியான அத்தனை போர் திரைப்படங்களையும் அறிமுகப்படுத்தி, கடந்த 9 ஆண்டுகளாக தொடர்ந்து எழுதி வருகிறார் ஒரு பதிவர்.


அதில் என்ன எனக்கு சோகம்னா... ஆங்கிலத்தில் எழுதி வருகிறார். இருந்தாலும், அவருக்கு வாழ்த்துக்களை சொல்வோம். நாமும் அவ்வப்பொழுது போய் படித்துவிட்டு வரலாம்!

0 பின்னூட்டங்கள்: