"மகிழ்ச்சியாய் இருங்கள், ஆனால் ஒருபோதும் திருப்தியடைதீர்கள்" என்கிறார் புரூஸ் லீ. செயல்பாட்டில் ஏற்படும் சிறுசிறு முன்னேற்றங்களில் கூட மகிழ்ச்சியான தருணத்தை உணருங்கள் என்கிறார் ஆசிரியர். இது நமது சக்தியை அதிகரிக்கச் செய்யும் காரணி மட்டுமல்லாமல் செயல்பாட்டு பயணம் தொய்வின்றி இலக்கை நோக்கி செல்வதற்கான வழியும் கூட.
மேலும் இந்த சிறு சிறு மகிழ்ச்சிகளே, மற்ற வெளியாட்களின் உதவியின்றி நீங்கள் உங்களை ஊக்கப்படுத்திக் கொள்ளக் கிடைத்துள்ள வரப்பிரசாதம்.
இன்றைய தற்காலிக சிறிய சிறிய மகிழ்ச்சிகளே, நாளைய நிரந்தர மகிழ்ச்சிக்கு அடித்தளம்.
-டாக்டர் பி. கிருஷ்ணகுமார்,
"வாழ்க்கையை மாற்றும் 35 புத்தகங்கள்" - லிருந்து...
0 பின்னூட்டங்கள்:
Post a Comment