மிகவும் திறமையான உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவில் பல்வேறு வகைப்பட்ட அணுகுமுறைகள் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதை விவரித்துள்ளார் ஆசிரியர்.
* உயரிய திறமையுடன் மிகவும் மோசமான அணுகுமுறைகள் சேரும்போது கெட்ட குழுவையும்
* உயரிய திறமையுடன் கெட்ட அணுகுமுறைகள் சேரும்போது சராசரியான குழுவையும்
* உயரிய திறமையுடன் சராசரியான அணுகுமுறைகள் சேரும்போது நல்ல குழுவையும்
* உயரிய திறமையுடன் நல்ல அணுகுமுறைகள் சேரும்போது சிறந்த குழுவையும் ஏற்படுத்துகின்றன.
ஆக முதன்மையான வெற்றியை பெற விரும்பினால் சிறந்த திறமையும் அற்புதமான அணுகுமுறைகளையும் கொண்ட உறுப்பினர்கள் தேவை.
- டாக்டர். கிருஷ்ணகுமார்,
"வாழ்க்கையை மாற்றும் 35 புத்தகங்களிலிருந்து"
0 பின்னூட்டங்கள்:
Post a Comment