மாத பட்ஜெட்டை எழுதும் பொழுது
டாஸ்மாக் குடிநோயாளியை போல
கை நடுங்குகிறது!
டாஸ்மாக் குடிநோயாளியை போல
கை நடுங்குகிறது!
யாரை தேர்ந்தெடுக்கலாம்?
யாரை காப்பாற்றலாம்?
பிக்பாஸ் விளையாட்டு போல...
யாருக்கு கடனை அடைக்கலாம்
யாரை சுத்தவிடலாம்
என ஆழ்ந்து சிந்திக்கிறது மனது!
யாரை காப்பாற்றலாம்?
பிக்பாஸ் விளையாட்டு போல...
யாருக்கு கடனை அடைக்கலாம்
யாரை சுத்தவிடலாம்
என ஆழ்ந்து சிந்திக்கிறது மனது!
20 தேதிக்கு மேலே
நிம்மியை போல
எரிந்து எரிந்து விழுகிறேன்.
நிம்மியை போல
எரிந்து எரிந்து விழுகிறேன்.
மாத கடைசியில்
நிலைமை புரியாமல்
கடன் கேட்கும் பொழுது
எடப்பாடியை போல
கேனத்தனமாய்
சிரிக்கிறேன்.
நிலைமை புரியாமல்
கடன் கேட்கும் பொழுது
எடப்பாடியை போல
கேனத்தனமாய்
சிரிக்கிறேன்.
மாத கடைசியில திடீரென
ஒரு பெரிய செலவு
வரும் பொழுது
மோடியை போல
ஊரைவிட்டு ஓடிவிடலாமா என எண்ணுகிறேன்.
ஒரு பெரிய செலவு
வரும் பொழுது
மோடியை போல
ஊரைவிட்டு ஓடிவிடலாமா என எண்ணுகிறேன்.
#ஒரு சராசரி மனிதனின் நாட்குறிப்பிலிருந்து..!
0 பின்னூட்டங்கள்:
Post a Comment