காலையில் கிளம்பிக்கொண்டிருக்கிறேன். மூன்று வீடுகள் தள்ளி குடித்தனக்காரர்கள் சத்தமாக பேசி சண்டையிட்டு கொண்டு இருக்கிறார்கள். என்ன பிரச்சனை என காது கொடுத்து கேட்டேன். புரியவில்லை. எதிர்த்த வீட்டில் எப்பொழுதும் போல கொட்டு மேளம் பயிற்சி செய்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஒரு பக்கம் சண்டை. இணையாக கொட்டுமேளம். பாலச்சந்தர் படக் காட்சி நினைவுக்கு வந்து போனது. :)
0 பின்னூட்டங்கள்:
Post a Comment